This Article is From Aug 25, 2018

சீனாவின் ஹர்பின் நகர உணவகத்தில் தீ விபத்து: 18 பேர் பலி

சீனாவின் வடகிழக்கில் இருக்கும் ஹர்பின் நகரத்தில் இன்று காலை ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

சீனாவின் ஹர்பின் நகர உணவகத்தில் தீ விபத்து: 18 பேர் பலி
Beijing:

சீனாவின் வடகிழக்கில் இருக்கும் ஹர்பின் நகரத்தில் இன்று காலை ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரை 18 பேர் இறந்துள்ளதாக ஸின்வா செய்தி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், உணவகத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

.