This Article is From Jul 10, 2019

தொழில் நுட்ப கோளாறு காரணமான விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட 26 பயணிகள்

ஏர் பிரான்ஸின் ஏஎஃப் 225 விமானத்தின் பைலட் மற்றும் குழுவினர் முதலில் பேக்கேஜ்களை இறக்குவதாக தெரிவித்தனர். பின்னர் பயணிகளையும் தானே முன்வந்து இறங்குமாறு கேட்டுக் கொண்டனர்.

தொழில் நுட்ப கோளாறு காரணமான விமானத்திலிருந்து  இறக்கி விடப்பட்ட 26 பயணிகள்

விமானத்திலிருந்து இறங்கும் பயணிகள்

New Delhi:

இன்று அதிகாலையில் டெல்லி விமான நிலையத்தில் ‘தொழில்நுட்ப சிக்கல்' காரணமாக ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானத்திலிருந்து 26 பயணிகளை தானே முன் வந்து விமானத்திலிருந்து இறங்குமாறு கேட்டுக் கொண்டது.

 ஏர் பிரான்ஸின் ஏஎஃப் 225 விமானத்தின் பைலட் மற்றும் குழுவினர் முதலில் பேக்கேஜ்களை இறக்குவதாக தெரிவித்தனர். பின்னர் பயணிகளையும் தானே முன்வந்து இறங்குமாறு கேட்டுக் கொண்டனர். 

இறக்கப்பட்ட பயணிகள் அடுத்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் பாரிஸுக்கு அனுப்பப்பட்டார்களா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. 

.