Read in English
This Article is From Oct 23, 2019

இளம் காதலருடன் பிறந்த நாள் கொண்டாடிய 46 வயது நடிகை!! #ViralPhotos

பிரபல நடிகருடன் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுக்கு தாயாக இருப்பவர் இந்த 46 வயது நடிகை. தற்போது, அவரும் வாரிசு நடிகரும் ஒன்றாக டேட்டிங் செய்து வருகின்றனர்.

Advertisement
Entertainment Posted by

ஏராளமான பிரபலங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

New Delhi:

காதலரும் இளம் நடிகருமான அர்ஜுன் கபூருடன் 46 வயது நடிகை மலைக்கா அரோரா தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள்தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. 

தமிழில் வெளியான ஷாரூக்கான் நடித்த உயிரே படத்தின் தையா தையா பாடலுக்கு நடனம் ஆடியவர்தான் இந்த மலைக்கா அரோரா. சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானுக்கும் இவருக்கும் திருமணம் நடந்து கடந்த 2017-ல் ஜோடிகள் டைவர்ஸ் பெற்றனர். 
:

Advertisement

.

 இந்த நிலையில், தன்னைவிட 9 வயது இளையவரான அர்ஜூன் கபூரை அரோரா காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் பாலிவுட் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.

 மலைக்காவைப் பற்றி எந்த செய்தி வெளிவந்தாலும், அதனை அவரது ரசிர்கள் ட்ரெண்டாக்குகின்றனர். இந்தநிலையில், அவர் தனது 46வது பிறந்த நாளை படு உற்சாகத்துடன் கொண்டாடினார். 

.

:

Shweta Bachchan Nanda photographed arriving at the party.

Advertisement

Tara Sutaria photographed at the party.

Rajkummar Rao with Patralekhaa.

Rhea Kapoor also attended the party.

Here are some inside pictures from the party shared by Bollywood celebrities. Arjun Rampal, Gabriella Demetriades and some fans clubs shared snippets from the party.

Advertisement

Arjun Rampal shared a picture of himself along with "ageless Malaika" and Arjun Kapoor from the party on Instagram. He modified the popular Karan Arjun dialogue "Mere Karan Arjun ayenge," and wrote: "Mere Arjun aur Arjun aagaye... Happy birthday Malla have a beautiful one."

Advertisement

Advertisement

Shilpa Shetty also shared a picture from the party and she wrote: "Fabulosity has no age. Happy Birthday Malaika Arora. Shine on."


இந்த கொண்டாட்டத்தில் அர்ஜூன் கபூர், கரீனா கபூர், கரிஷ்மா கபூர், அக்சய் குமார் - ட்விங்கிள் கன்னா, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். மலைக்கா அரோராவின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Advertisement