Read in English
This Article is From Dec 25, 2018

திருமணத்திற்கு இவ்வளவு தான் செலவா? வைரல் ஆகும் ட்வீட் .

“சந்தோஷமாக இருங்கள். சிறு பட்ஜெட்டோ பெரிய பட்ஜெட்டோ, அனைத்து திருமணங்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என ட்வீட் செய்தார்.

Advertisement
விசித்திரம்

தன் எளிய திருமணத்தை குறித்து ட்வீட் செய்த ரிஷ்வான்

லட்சங்களும் கோடிகளும் செலவு செய்து திருமணம் நடத்தும் இந்த காலத்தில், மிக மிக எளிமையாக திருமணம் செய்து கொண்ட ஒரு பாகிஸ்தான் இளைஞர்க்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் வந்த வண்ணம் உள்ளன. ட்வீட்டர் தளத்தில் தனக்கு நடந்த எளிய திருமணத்தை பற்றி பகிர்ந்து கொண்ட பாகிஸ்தானை சேர்ந்த ரிஷ்வான் பெஹெல்வானின் ட்வீட் வைரல் ஆகி உள்ளது.

தனது திருமணத்தின் செலவை 20000 பாகிஸ்தான் ரூபாய் யாக ( 10000 இந்தியா ரூபாய் ) நிர்ணயம் செய்ததாக தெரிவித்த ரிஷ்வான், தன் திருமணத்தை பற்றி மேலும் விவரங்களை ட்வீட் செய்தார். இறுதியாக “சந்தோஷமாக இருங்கள். சிறு பட்ஜெட்டோ பெரிய பட்ஜெட்டோ, அனைத்து திருமணங்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என தன் ட்வீட்டை முடித்தார்.

என் திருமணத்திற்கு 25 பேரை தான் அழைத்தேன். என் குடும்பமும் என் நண்பர்களும் அதில் அடங்குவர். என் திருமணம் நடந்தது என் வீட்டு மொட்டை மாடி” எனவும் ட்வீட் செய்திருந்தார்.

Advertisement

 

 

உணவுக்கு என்ன செய்தார் என்பதை பின் வரும் ட்வீட்டில் பகிர்ந்தார்

Advertisement

 

 

திருமணத்திற்கு வந்தவர்கள் எங்கு அமர்ந்தனர் என்பதை இந்த ட்வீட்டில் தெரிவித்தார்

Advertisement

 

 

திருமண ஆடைகளுக்கு என்ன செய்தார் என்பதை :

Advertisement

 

 

இது எல்லாம் உண்மை என்பதை நிருபிக்க, தன் திருமண தினத்தில் எடுத்த புகைபடத்தை ரிஷ்வான் பகிர்ந்தார்.

Advertisement

 

 

இவரது ட்வீட் இது வரை 3500 லைக் வாங்கியுள்ளது. பலர் இவரது எளிமையான திருமணத்தை வரவேற்று, வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

 

 

 

 

 

 

Advertisement