हिंदी में पढ़ें Read in English
This Article is From May 07, 2019

அழைப்பு மணி அழுத்தி காத்திருக்கும் முதலை: வைரல் வீடியோ

ஆறரை அடி உயரமுள்ள இந்த முதலையின் செயலை வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

Advertisement
விசித்திரம்

அழைப்பு மணி அழுத்தும் முதலை

உங்கள் வீட்டில் வாசலில் முதலை ஒன்று இருப்பதை பார்த்தால் என்ன செய்வீர்கள் கற்பனை செய்து பார்த்தாலே பயம் வந்து விடுகிறதில்லையா...? இங்கு ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்துகிறது முதலை. தெற்கு கரோலினாவில் உள்ள பெண்மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஃபாக்ஸ் நியூஸின் படி, மைர்டில் பீச் அருகில் வீட்டின் முன்புறம் உள்ள அழைப்பு மணியை ஏறி அடிக்கிறது. ஆறரை அடி உயரமுள்ள இந்த முதலையின் செயலை வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

  .  

Advertisement

இந்த வீடியோவை 10,000க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்,

அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. முதலை லாவகமாக எட்டி அழைப்பு மணிக்கான ஸ்விட்சை அழுத்துகிறது. நல்வாய்ப்பாக கதவு மற்றும் ஜன்னலின் கண்ணாடி ஏதும் உடையவில்லை. 

Advertisement

அதன்பின் முதலை அகற்றப்பட்டது.
 

Advertisement