বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 05, 2020

“அமெரிக்கா இந்தியாவை நேசிக்கின்றது“: மோடிக்கு டிரம்ப் டிவிட்!

தெற்கு டகோட்டாவில் ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களில்  அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்டார்.

Advertisement
இந்தியா

Highlights

  • Donald Trump thanked PM for his wishes on America's Independence Day
  • Trump tweeted in reply: "Thank you my friend. America loves India!
  • US President also attended the July 4 celebrations in South Dakota
Washington DC:

அமெரிக்காவின் 244 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை நன்றி தெரிவித்துள்ளார்.

"அமெரிக்காவின் 244 வது சுதந்திர தினத்தன்று டிரம்பை வாழ்த்துகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்த நாள் கொண்டாடும் சுதந்திரத்தையும் மனித உரிமையையும் நாங்கள் மதிக்கிறோம்.“ என மோடி டிவிட் செய்துள்ளார்.

இதனையடுத்து “அமெரிக்கா இந்தியாவை நேசிக்கின்றது“ என டிரம்ப் பதிலுக்கு டிவிட் செய்துள்ளார். 

தெற்கு டகோட்டாவில் ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களில்  அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்டார்.

Advertisement
Advertisement