This Article is From May 31, 2018

அணுசக்தி சந்தேகத்திற்கு இடையில் சீனா மாநாட்டில் ஈரான் ஜனாதிபதி?

சீனா மற்றும் இரான் தீவிரமாக பேசி ஒப்பந்தத்தை கவனித்து இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்து முன்னேற்றுவிக்க வேண்டும்

அணுசக்தி சந்தேகத்திற்கு இடையில் சீனா மாநாட்டில் ஈரான் ஜனாதிபதி?

ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வட சீன நகரம் கிங்டாவோவில் நடைபெறும்

Beijing:

அடுத்த மாதம் சீனா நடத்தும் பிராந்திய மாநாட்டில்  இரான் ஜனாதிபதி ஹஸன் ரோஹணி கலந்துகொள்ள உள்ளதாக சீனா வெளிநாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியபின்  பற்ற நாடுகள் முன்வருகின்றனர்.

ரோஹணி சீனாவில் கலந்துகொள்ளும் மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்யாவின் தலைமையிலான பாதுகாப்பு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை அடங்கும்.

மாநாட்டிற்கான தேதி இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வட சீன நகரம் கிங்டாவோவில் நடைபெறும் என அறிவித்துள்ளனர். 

"சீனா மற்றும் இரான் தீவிரமாக பேசி ஒப்பந்தத்தை கவனித்து இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்து முன்னேற்றுவிக்க வேண்டும்" சீன துணை வெளியுறவு அமைச்சர் ஜாங் ஹன்ஹூய் தெரிவித்துள்ளார் 

"இரண்டு பக்கங்களுக்கிடையேயான கூட்டுத் திட்டங்களின் பெரும் இடையூறுகளைத் தவிர்ப்பது எப்படி என்பதை நாம் கவனிக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார் 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதலை பின் வாங்கியதை தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகள்  ஈரான்  ஒப்பந்தத்தில் இணங்குவதற்கும், போதுமான பொருளாதார நலன்களைப் பெறுவதற்கும்  உறுதிப்படுத்துகின்றன.

சீனா இந்த ஒப்பந்தத்தை வலுவாக ஆதரிக்கிறது 

© Thomson Reuters 2018


(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.