Read in English
This Article is From Aug 08, 2019

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த எமி ஜாக்சனின் கர்ப்ப கால புகைப்படம்

Amy Jackson Instagram Pictures: எமி ஜாக்சன் தன் காதலர் ஜார்ஜ் பாண்யட்டை திருமணம் செய்துள்ளார்.

Advertisement
Entertainment Edited by

Amy Jackson Baby Bump: எமி ஜாக்சன் பகிர்ந்த புகைப்படம்(Image courtesy iamamyjackson)

Highlights

  • எமி ஜாக்சன் தாய்மை அடைந்ததை மார்ச் மாதம் கூறியிருந்தார்
  • எமி ஜாக்சன் ஜார்ஜ் பாண்யட்டை திருமணம் செய்து கொண்டார்.
  • தன் குழந்தையின் வரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்
New Delhi:

Amy Jackson Pregnancy: நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கர்ப்பமுற்ற காலம் முதல் இண்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தன்னுடைய வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களை தீவிரமாக பகிர்ந்து வருகிறார்.  தற்போது 33வது வாரத்தில் இருக்கும் எமி ஜாக்சன் தன் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய உடல்நிலை குறித்தும் பகிர்ந்துள்ளார். 

கோடைகாலத்தில் தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் நேரத்தை செலவிடுவதாகவும். தன்னுடைய குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எமி ஜாக்சன் (Amy Jackson) வெளியிட்ட புகைப்படத்தை கீழே காணலாம். 

Advertisement

எமி ஜாக்சன் தன் காதலர் ஜார்ஜ் பாண்யட்டை திருமணம் செய்துள்ளார். 

Advertisement

கர்ப்ப கால புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு தவறாமல் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வருகிறார்.

Advertisement

Advertisement