Read in English
This Article is From May 22, 2019

இந்த விஷயத்தில் இந்தியர்களை அடிச்சிக்க ஆளே இல்லை - வைரல் வீடியோ

இந்த வீடியோவை 6,000 ட்விட்டர்வாசிகள் பகிர்ந்துள்ளனர். 15,000 லைக்ஸும் பலர் விதவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
விசித்திரம் Edited by

ஒரு கட்டிலை இப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமா...!

தேவைதான் கண்டுபிடிப்பின் தாய் என்பதை அனைவரும் அறிவோம். இதோ கயிற்றுக் கட்டிலை எஸ்கவேட்டராக பயன்படுத்தும் வீடியோ ஒன்று வைராலாகியுள்ளது.

 இந்த வீடியோவை மஹிந்திரா குரூப்பின் நிறுவனரான ஆனந்த் மஹிந்திரா இந்தியர்களின் திறமைக்கு சான்றாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தேவைதான் கண்டுபிடிப்பின் தாய் இதோ இந்தியர்களின் கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். “இதுதான் பண்ணை மற்றும் கட்டுமானத்துறையில் புதிய யுக்தி இதுதான்” என்று குறிப்பிட்டு வீடியோ ஷோர் செய்துள்ளார். 

இந்த வீடியோவை 6,000 ட்விட்டர்வாசிகள் பகிர்ந்துள்ளனர். 15,000 லைக்ஸும் பலர் விதவிதமான கமெண்டுகளை பதிவிட்டு  வருகின்றனர். ஒரு கட்டிலை இப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமா என்று பலரும் ஆச்சர்யமாக வியந்து பார்க்கின்றனர்.

One Twitter user even shared another innovative use for the humble khatiya:

Advertisement

Advertisement