This Article is From Nov 12, 2019

விலங்குகளுடன் காதல்! பூடானில் விடுமுறையை கழிக்கும் விராட் கோலி - அனுஷ்கா ஜோடி!!

கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். தற்போது வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா.

விலங்குகளுடன் காதல்! பூடானில் விடுமுறையை கழிக்கும் விராட் கோலி - அனுஷ்கா ஜோடி!!

முன்பு பூடான் மக்களுடன் விராட் - அனுஷ்கா கலந்துரையாடினர். இந்த புகைப்படங்களும் வைரலானது.

ஹைலைட்ஸ்

  • Ansuhka and Virat celebrated the latter's birthday in Bhutan
  • Anushka shared many adorable pictures from the trip
  • She was last seen in Zero
New Delhi:

நட்சத்திர ஜோடியான விராட் கோலியும், அனுஷ்காவும் பூடானில் தங்களது விடுமுறையை கழித்து வருகின்றனர். அவர்கள் பதிவிடும் ஃபோட்டோக்கள்தான் இணையத்தில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. 

வங்கதேசத்திற்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி அனுஷ்காவுடன் பக்கத்து நாடான பூடானுக்கு விராட் கோலி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை, விராட்டும், அனுஷ்காவும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். 

கன்றுக் குட்டிகளுடன், அனுஷ்காவும் விராட்டும் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது. :

Love recognizes love

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

Anushka Sharma also shared these pictures:

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

விராட்டின் பிறந்த நாளையொட்டி இருவரும் பூடானில் உள்ள புத்த கோயில் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள அனுஷ்கா, 'உனது வாழ்வில் வழிகாட்டும் ஒளியை நீ கண்டுபிடிப்பாய். ஒவ்வொரு முறையும் ஒளிமயமானதையே நீ தேர்ந்தெடுப்பாய். உன்னுடைய இரக்க குணம் உன்னை நல்ல தலைவனாக மாற்றும். இவை அனைத்தும் உன்னிடம் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்' என்று காதல் நயத்துடன் பதிவிட்டுள்ளார்.
"

இந்த புகைப்படங்களுக்கு முன்பாக பூடான் மக்களுடன் விராட் - அனுஷ்கா கலந்துரையாடினர். இந்த புகைப்படங்களும் வைரலானது. 
:

Today , during our 8.5 km uphill trek we stopped by a small village on a mountain to pet and feed a baby calf who was born just 4 months ago . While we did that the owner of the house asked us if we were tired and wanted to have a cup of tea ? So we went in to the home of this beautiful and warm family who had absolutely no idea who we were and yet they treated us with such warmth and love . We spent some time with them chatting and drinking tea and the whole time they just know us as two tired trekkers ! Whoever knows virat and me very closely, know that both of us live for such moments of genuine , simple & pure human connection . It fills us with such joy and peace knowing that they just wanted to be kind to two random foreigners ( plus our guide ) without seeking anything in return. If this is not the true meaning of life then i dont know what is . A memory we will cherish forever

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். தற்போது வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. .

.