This Article is From Sep 27, 2018

மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ அறிக்கை வெளியீடு!

திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை, கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Advertisement
தெற்கு Posted by

திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை, கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம். அதில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு (27-9-18) கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இடது தொடையில் இருக்கும் ஒரு கட்டியை அகற்ற சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement