இத்தாலியின் லுக்கா என்னும் மேக்-அப் கலைஞர்தான் இப்போதைய வைரல்
இத்தாலியின் லிக்கா லியூஸ் என்பவர் தன் மேக் அப் திறமையால் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார். அவரது மேக் அப் புகைப்படத்தை பார்த்தால் ஒவியத்தைப் பார்ப்பது போலே உள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது ஓவியம் இல்லை மேக் அப் செய்துள்ள மனிதர் என்று கூறினால் நம்புவதற்கு சற்று கடினம்தான்.
இந்த புகைப்படங்கள் மூலம் பிரபலமான லிக்கா லியூஸை தற்போது 2.4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
தன் முகத்தில் நம்ப முடியாத அளவிற்கு தத்ரூபமாக மேக்-அப் செய்து புகைப்படங்களை வெளியிடுகிறார் இவர்.
இவரின் பிரபலமான மேக்-அப் புகைப்படங்கள் சில :
இவரின் புகைப்படங்களுக்கு பலர் தங்களின் கமென்ட்களை பதிவிட்டுள்ளனர். லைக்ஸ்கள் லட்சங்களைத் தாண்டி செல்கிறது.
Click for more
trending news