This Article is From Feb 11, 2019

மகள் திருமணத்தில் நம்ப சூப்பர் ஸ்டாரின் 'மரண மாஸ்' ஆட்டம்..!

நம்ம தலைவர் முத்து படத்தின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாட்டிற்கு நடனமாடியுள்ளார்

மகள் திருமணத்தில் நம்ப சூப்பர் ஸ்டாரின் 'மரண மாஸ்' ஆட்டம்..!

ரஜினிகாந்த் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்

ஹைலைட்ஸ்

  • சவுந்தர்யா - விசாகன் திருமணம் இன்று நடக்கிறது
  • முத்து பட பாடலுக்கு ரஜினி நடனமாடினார்
  • பல அரசியல் தலைவர்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்
New Delhi:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம் இன்று நடக்கிறது. விசாகனை மணக்கும் சவுந்தர்யவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிகிழமை நடந்தது.

அதில் ரஜினி, முத்து படத்தின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி' பாட்டிற்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

தலைவரின் ஆட்டம்  அடங்கிய வீடியோ:

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Thalaivar Fans (@thalaivar__fans) on

 

மேலும் சவுந்தர்யா தனது சமூக வலைதளத்தில் ‘என் வாழ்வில் முக்கியமான மூன்று ஆண்கள் – என் தந்தை ரஜினிகாந்த், என் மகன் வேத் மற்றும் எனது கணவர் விசாகன்' என அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

 

சவுந்தர்யா – விசாகன் திருமணம் இன்று நடக்கிறது. இதில் பல அரசியல் தலைவர்களும் திரைப்பட பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.

விஐபி – 2 படத்தை இயக்கிய சவுந்தர்யா அடுத்து 'பொன்னியின் செல்வன்' தொடரை ஆன்லைனில் தயாரிக்கிறார்.

.