வேலையில் தன் கடைசி நாளில் ஸ்பைடர்மேனாக வந்து அசத்தினார் அந்த ஊழியர்
பலருக்கு பேவரைட் சூப்பர்ஹீரோ, ஸ்பைடர்மேன். அந்த ஸ்பைடர்மேன் போல் உடையணிந்து ஒருவர் வேலைக்கு வந்த சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.
பிரேசிலில் இருக்கும் ஒரு வங்கியில் தான் இது நடந்துள்ளது. வேலையில் தன் கடைசி நாளில் ஸ்பைடர்மேனாக வந்து அசத்தினார் அந்த ஊழியர்.
பிரேசிலின் சாவோ பவ்லோ வங்கியில் அந்த ஊழியர் ஸ்பைடர்மேன் உடையில் வேலை செய்யும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோ:
அந்த ஊழியரின் பெயர் இதுவரை தெரியவில்லை. அந்த வீடியோவை வால்டர் கோஸ்டா என்பவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுவரை அந்த வீடியோவை 98000 பேர் பார்த்துள்ளனர்.
Click for more
trending news