This Article is From Jan 28, 2019

டேட்டிங் செல்ல விடுமுறை அளிக்கும் 'வாவ்' நிறுவனங்கள்!

30 வயதிற்கு மேல் உள்ள திருமணம் ஆகாத பெண்களுக்கு தான் இந்த விடுமுறை

டேட்டிங் செல்ல விடுமுறை அளிக்கும் 'வாவ்' நிறுவனங்கள்!

கிழக்கு சீனாவை சேர்ந்த இரு நிறுவனங்கள் தான் இதனை அறிவித்துள்ளது.

சீனாவில் டேட்டிங் செல்ல விடுமுறை வழங்கியுள்ளது இரு நிறுவனங்கள்.

30 வயதிற்கு மேல் உள்ள திருமணம் ஆகாத பெண்களுக்கு தான் இந்த விடுமுறை.

சீனாவில் புது வருட பிறப்பாக பிப்ரவரி 5 கொண்டாடப்படுகிறது. அதனால், வருட விடுமுறையாக 7 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  திருமணம் ஆகாத 30 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அந்த விடுமுறை 8 நாட்களாக கூட்டப்பட்டுள்ளது. அதற்கு மேல் விடுமுறை வேண்டும் என்றாலும் அவர்கள் எடுத்து கொள்ளலாம்.

கிழக்கு சீனாவை சேர்ந்த இரு நிறுவனங்கள் தான் இதனை அறிவித்துள்ளது.

இதனை சமூகவலைதளத்தில் சிலர் வரவேற்றும் சிலர் எதிர்த்தும் வருகின்றனர்.  

 

 

சில மாதங்களுக்கு முன் சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், திருமணம் ஆகாத ஆசிரியர்களுக்கு காதல் செய்ய விடுமுறை அளிக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது.

Click for more trending news


.