This Article is From Aug 10, 2019

ஃப்ரண்ட்ஸ், க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ், க்ளோஸ் பண்ற ஃப்ரண்ட்ஸ் - என்ன சொல்கிறார் கமல்!

Bigg Boss Tamil: என்ன கேக்க போகிறார், யாரிடம் கேக்க போகிறார்?

ஃப்ரண்ட்ஸ், க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ், க்ளோஸ் பண்ற ஃப்ரண்ட்ஸ் - என்ன சொல்கிறார் கமல்!

Bigg Boss 3 Kamal: கமலுடனான சந்திப்பு காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Bigg Boss Tamil Promo: வேகு நேர காத்திருப்பிற்கு பின்னர், பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ (Promo) வெளியானது. அந்த ப்ரோமொவில் காத்திருப்பிற்கு ஏற்ப கன்டென்ட்டும் இருந்தது.

நட்பை பற்றி பேசிய கமல் (Kamal), அதற்கு பின் ஓடிய காட்சிகள், இன்றைய பிக் பாஸ் வீட்டு மக்களின் கமலுடனான சந்திப்பு காரசாரமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

"ஃப்ரண்ட்ஷிப்ல மூன்று வகை உண்டு"-னு தன் பேச்சை துவங்குகிறார் கமல். முதல் ஃப்ரண்ட்ஸ் என கமல் சொல்லும்போது, அப்போது சாண்டி-கவின் திரையில் தெரிகிறார்கள், அடுத்து க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் என்று சொல்கையில் அபிராமி-முகேன், கடைசியாக க்ளோஸ் பண்ற ஃப்ரண்ட்ஸ் என்னும்போது திரையில் இருப்பதோ முகேன்-சாக்க்ஷி. 'இது மூனும்மே உள்ள இருக்குற மாதிரிதான் தோனுது' என்னும்போது கவின்-லாஸ்லியா, தர்ஷன்-செரின் ஆகியோர் திரையை ஆக்கிரமிக்கிறார்கள்.

இறுதியில், "இது ஃப்ரண்ட்ஷிப்பா? உங்களுக்கும் அந்த கேள்வி இருக்கும்னு நெனைக்கிறேன். கேட்றலாம்!" என்கிறார் கமல்.

என்ன கேக்க போகிறார், யாரிடம் கேக்க போகிறார்?

.