Read in English
This Article is From May 31, 2018

பஸ்ஸை ஓட்டி சென்ற மணப்பெண்: வைரல் வீடியோ

நன்கு அலங்கரித்த பேருந்தை மணப்பெண் கோலத்தில் அப்பெண் மிக சரளமாக ஓட்டி சென்றார்

Advertisement
விசித்திரம்
நம் நாட்டில் புது மாப்பிள்ளை குதிரையில் வந்து இறங்குவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இங்கு சீனாவில் மணப்பெண் புதுமையான முறையில் திருமண இடத்திற்கு சென்றுள்ளார். மணப்பெண் தானே பேருந்தை ஒட்டி சென்றது மட்டுமல்லாமல், போகும் வழியில் தனது மாப்பிள்ளையையும் ஏற்றி சென்றுள்ளார். 

People's Daily, Chinaவில் பதிவிட்ட இந்த வீடியோவில், நன்கு அலங்கரித்த பேருந்தை மணப்பெண் கோலத்தில் அப்பெண் மிக சரளமாக ஓட்டி சென்றார். 

"சுற்றுசூழலை மனதில் கொண்டுதான் பேருந்தை தேர்வு செய்தேன்; காரை விட இது கார்பன் வெளியீட்டை குறைக்கும் போக்குவரத்து"என தெரிவித்தார் அவர்.

Advertisement
முழு வீடியோவை இங்கு பார்க்கலாம்: ​
 
இந்த திருமண வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் புகழ்ந்து கமன்ட் செய்து வருகின்றனர்.
Advertisement