நீங்களும் கடந்த காலம்தான்; துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விலகுங்கள் : ப. சிதம்பரம் அறிவுரை Edited by Saroja | Wednesday January 08, 2020, New Delhi பல்கலைக்கழகத்தில் இயல்பு நிலை திரும்பவேண்டும். நடந்தை கடந்த காலத்திற்கு பின் தள்ளிவிட்டு விடுங்கள்” என்று கூறியிருந்தார்.தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு..! Written by Barath Raj | Tuesday January 07, 2020 தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது.கோவையில் சொகுசு கார் மோதி விபத்து… 6 பேர் பலி எனத் தகவல்! Wednesday August 01, 2018 கோவையில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதியதால், 6 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழக அரசின் தலையீடுக்கு முடக்கா!? - வேதாந்தாவின் பிளான்Reuters | Wednesday July 04, 2018, Chennai தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு கடந்த மே மாதம் மூடியது.குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு சென்னையில் இருவர் மீது தாக்குதல்!Edited by Stela Dey | Monday July 02, 2018, Chennai சென்னையில் குழந்தை கடுத்துபவர்கள் என்று சந்தேகப்பட்டு இருவர் மீது பொது மக்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அந்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.உலக அமைதிக்காக 8,000 கி.மீ பயணிக்கப் போகும் கோவை இளைஞர்!Edited By Richa Taneja (With Inputs From ANI) | Friday June 29, 2018, Coimbatore (Tamil Nadu) உலக அமைதிக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தன்னந்தனியாக பயணிக்கப் போகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர் மதன்அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் காட்டுப்பள்ளி துறைமுகம்! Friday June 29, 2018 சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளியில் இருக்கும் துறைமுகத்தின் 97 சதவிகித பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது.சென்னை - சேலம் சாலைக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்! Friday June 29, 2018 சென்னை-சேலம் எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது!’- அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்Edited by Deepshikha Ghosh | Thursday June 28, 2018, Chennai தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாகவும், இனி அது திறக்கப்படாது என்றும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்உபர் காரில் மும்பை பெண் பத்திரிகையாளருக்கு நிகழ்ந்த இன வெறித் தாக்குதல்!Edited by Anindita Sanyal | Tuesday June 26, 2018, Mumbai மும்பையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் வட இந்தியப் பெண்ணை, உபர் காரில் சக பயணி இன வெறித் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. ‘ஆய்வு தொடரும்..!’- திமுக-வுக்கு செக் வைக்கும் ராஜ்பவன்Press Trust of India | Monday June 25, 2018, Chennai தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தி வருவதற்கு எதிராக திமுக நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.