ரெட் கார்பெட்டில் ஐஸ்வர்யா ராய் பச்சன் (Image courtesy: AFP)
ஹைலைட்ஸ்
- ஐஸ்வர்யா 2வது நாள் ரெட் கார்பெட் லுக்
- ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 18 வது கென்ஸ் திருவிழா இது.
- லாரியல் பிராண்டை பிரதிநிதித்துவம்படுத்த ரெட் கார்பெட்டில் வருகை தந்தந்தார
New Delhi: இந்தியாவின் பாலிவுட் சினிமா உலகில் ஐஸ்வர்யா ராய் பச்சன் குறித்து மீம்மினை தன்னுடைய பேஜ்ஜில் ஷேர் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார் விவேக் ஓப்ராய். இந்நிலையில் இது குறித்து அறியாமல் கென்ஸ் திரைப்படவிழாவில் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார். கென்ஸ் திரைப்படவிழாவில் இரண்டாவது ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் வெள்ளை நிற உடையில் அழகாக வந்தார். முதல் நாள் நிகழ்வில் தங்கம் -பச்சை நிறம் கலந்த மினுமினுப்பான கவுனில் தன் மகள் ஆராதியாவுடன் வருகை தந்திருந்தார். பறவையின் சிறகு போன்ற உடையில் வைர நகை அணிந்து ரெட் கார்பெட்டில் வருகை தந்திருந்தார்.
.
ரெட் கார்பெட்டில் ஐஸ்வர்யா ராயின் லுக்
அஷி ஸ்டுடியோ இந்த உடையை வடிவமைத்துள்ளது.
ஐஸ்வர்யா ராயின் மேக்கப்பினை இதில் பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் அழகான சிவப்பு நிற உடையில் பகலில் வருகை தந்திருந்தார். இதை வடிவமைத்தவர் லீல் டாக்கரட். ஜூன்ஸ் மற்றும் வேலைப்பாடுகள் நிறைந்த டெனிம் ஜாக்கெட்டில் வருகை தந்திருந்தார்.
கென்ஸ் திரைப்பட விழாவில் ஞாயிறு இரவு அன்று முதல் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மினுமினுப்பான தங்க நிற ஃபிஸ் கட் கவுனில் வருகை தந்திருந்தார்.
தன் மகளுடன் கென்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய்