Read in English
This Article is From May 20, 2019

கென்ஸ் 2019: ஹீமா க்ரோஷியின் அட்டகாச லுக்

கேம் ஆஃப் த்ரோன்ஸில் வருகிற ராணி போன்ற உடையினை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார்.

Advertisement
Entertainment Edited by

கென்ஸ் திரைப்பட விழாவில் ஹீமா க்ரோஷி (courtesy AFP)

Highlights

  • மிக அழகாக வடிவமைக்கப்பட்ட உடை -ஹீமாவின் பதிவு
  • காலா படத்தில் நடித்துள்ளார்.
  • மேக்கப் கிளாசிக்கான லுக் கொடுக்கும் விதத்தில் செய்யப்பட்டது.
Cannes:

கென்ஸ் 2019: நடிகை ஹீமா க்ரோஷி கென்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். உலகத்தில் மிகப் பிரபலமான வலைத் தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் வருகிற ராணி போன்ற உடையினை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார். ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா வடிவமைத்த உடை.  வோட்கா பிராண்டான க்ரே கோஸ் பிரதிநிதித்துவம் படுத்தும் நபராக ஹீமா க்ரோஷி வந்திருந்தார். இந்த உடை 4 நாட்களில் உருவானது என்று தெரிவித்திருந்தார்.

அழகான வடிவமைக்கப்பட்ட உடையாகும். ஹீமா க்ரோஷியின் அலங்காரம் கிளாசிக்கான ரொமாண்டிக் தோற்றத்தை கொடுக்கும் வகையில் செய்யப்பட்டிருந்தது.

தமிழில் காலா படத்தில் நடித்துள்ளார்.

Advertisement