Read in English
This Article is From Feb 15, 2019

காரை ரோட்டில் ஓட்டச் சொன்னால், தண்ணீரில் ஓட்டியவர்..! #ViralVideo

1,00,000 டாலர் மதிப்பிலான போர்ஷ் கயானே கார் தான் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது

Advertisement
விசித்திரம் Translated By

மிகவும் விலை உயர்ந்த கார்களில் போர்ஷ் நிறுவன காரும் ஒன்று.

ரோட்டில் ஓட்ட வேண்டிய போர்ஷ் காரை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் தண்ணீரில் ஓட்ட எண்ணியுள்ளார். அதனால் அந்த கார் தண்ணீரில் மூழ்க, அதனை கஷ்டப்பட்டு கரைக்கு இழுத்துள்ளனர்.

பேஸ்புக்கில் இந்த நிகழ்வை பெர்த் படகு பள்ளி பகிர்ந்துள்ளது.

 

 
 

1,00,000 டாலர் மதிப்பிலான போர்ஷ் கயானே கார் தான் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டது.

Advertisement

இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.

இதுவரை இந்த வீடியோவை 92,000 பேர் பார்த்துள்ளனர்.

Advertisement

பலர் கார் ஓட்டியவரின் முட்டாள்தனத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Advertisement

மேலும் படிக்க : போட்டோ எடுக்க சென்ற இடத்தில் கடி வாங்கிய அழகி - வைரல் வீடியோ!!!

Advertisement