This Article is From May 02, 2019

+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: முடிவுகளை காண லிங்க் உள்ளே..

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி, மார்ச் 28-ம் தேதி வரை நடைபெற்றது.

இதற்கான தேர்வு முடிவுகள் மே 3-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று முன்கூட்டியே வெளியாகியுள்ளது.

இதற்கான முடிவுகள் cbse.nic.in, cbseresults.nic.in results.nic.in போன்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

+2 சிபிஎஸ்இ முடிவுகளை காண,

cbse.nic.in

cbseresults.nic.in

results.nic.in

உள்ளிட்ட இணையதளங்களில் நேரடியாக முடிவுகளை காணலாம்.

நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் என சுமார் 31 லட்சம் பேர் எழுதினர்.

.