Chennai

‘விவசாயத்தை ஊட்டச்சத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும்!’- வெங்கையா நாயுடு பேச்சு

‘விவசாயத்தை ஊட்டச்சத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும்!’- வெங்கையா நாயுடு பேச்சு

Monday July 30, 2018

சென்னை சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊட்டச்சத்துக்கான விவசாய முறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது

பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க கணவன் அனுப்பிய ஆபாச வீடியோ..!

பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க கணவன் அனுப்பிய ஆபாச வீடியோ..!

Thursday August 02, 2018

திருணமாகி ஓராண்டு காலத்துக்குள் பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்கும் நோக்கில் கணவன் அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார்

‘கருணாநிதி பிறவியிலேயே போராளி!’- பினராயி விஜயன் நெகிழ்ச்சி

‘கருணாநிதி பிறவியிலேயே போராளி!’- பினராயி விஜயன் நெகிழ்ச்சி

Thursday August 02, 2018

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியைக் காண கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று நேரில் வந்தார்

2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

Friday August 03, 2018

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில், லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்

விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும்? - இன்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும்? - இன்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Sunday August 05, 2018

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முதலுதவி செய்தால், அவர்களை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும்

‘இடம்’ ஒதுக்கப்பட்ட திட்ட மாதிரி வரைப்படம் வெளியீடு; மெரினாவில் குவிந்த அதிரடி படையினர்

‘இடம்’ ஒதுக்கப்பட்ட திட்ட மாதிரி வரைப்படம் வெளியீடு; மெரினாவில் குவிந்த அதிரடி படையினர்

Wednesday August 08, 2018

தி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லுடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

‘குழந்தைகள் நலத்துக்கு தனி அமைச்சகம்..!’- சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

‘குழந்தைகள் நலத்துக்கு தனி அமைச்சகம்..!’- சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

Saturday August 11, 2018

கிரிஜா ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது

மழைநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: சென்னையில் பரபரப்பு

மழைநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: சென்னையில் பரபரப்பு

Reported by Uma Sudhir, J Sam Daniel Stalin, Edited by Debanish Achom | Thursday August 16, 2018, Hyderabad/Chennai

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்

சென்னை விமான நிலையத்தில் வெடிப் பொருட்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெடிப் பொருட்கள் பறிமுதல்

Tuesday August 21, 2018

சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கிய 2 பேங்காக் வாசிகளிடம் இருந்து வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி சிறப்பு வளைவு: முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி சிறப்பு வளைவு: முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

Thursday August 23, 2018

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, சென்ற ஆண்டு தமிழக அரசால் கொண்டாடப்பட்டது

சென்னை புழல் சிறையில்  டிவி-யை பயன்படுத்தி செல்போன் சார்ஜ் ஏற்றிய கைதிகள்

சென்னை புழல் சிறையில் டிவி-யை பயன்படுத்தி செல்போன் சார்ஜ் ஏற்றிய கைதிகள்

Written by J Sam Daniel Stalin | Saturday September 15, 2018, Chennai

யு.எஸ்.பி. போர்ட்டை பயன்படுத்தி செல்ஃபோன் சார்ஜ் ஏற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 18-டிவிக்களை சிறை நிர்வாகம் நீக்கியுள்ளது.

சென்னையில் மின்சாரப் பேருந்துத் திட்டம்: அமைச்சர் லண்டனுக்கு விசிட்!

சென்னையில் மின்சாரப் பேருந்துத் திட்டம்: அமைச்சர் லண்டனுக்கு விசிட்!

Wednesday September 19, 2018

சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சைக்கிளுக்கு மாறி வரும் சென்னை நகரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சைக்கிளுக்கு மாறி வரும் சென்னை நகரம்

Written by J Sam Daniel Stalin | Thursday September 20, 2018, Chennai

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் வரும் பொதுத் தேர்தலில் முக்கிய பிரச்னையாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

Thursday September 20, 2018

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் (MLA) மீதான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

“நவீன் பட்நாயக்கிடம் இருந்து அறிவுரைகளை பெற்றுக் கொண்டேன்” - கமல்ஹாசன்

“நவீன் பட்நாயக்கிடம் இருந்து அறிவுரைகளை பெற்றுக் கொண்டேன்” - கமல்ஹாசன்

Wednesday September 26, 2018

கமல்ஹாசன் சென்னை வந்துள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை ( Naveen Patnaik) சந்தித்து ஆலோசனை நடத்தினார்

Listen to the latest songs, only on JioSaavn.com