Chennai

சென்னை புத்தக காட்சியில் கடந்த ஆண்டை விட ரூ. 6 கோடி புத்தகங்கள் கூடுதல் விற்பனை

சென்னை புத்தக காட்சியில் கடந்த ஆண்டை விட ரூ. 6 கோடி புத்தகங்கள் கூடுதல் விற்பனை

Monday January 21, 2019

2019-ம் ஆண்டுக்கான சென்னை புத்தக காட்சி முடிவடைந்துள்ள நிலையில் விற்பனை விவரங்களை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி தெரிவித்துள்ளது.

ரயில் கழிவறையில் சிக்கிக்கொண்ட பெண்! என்ன ஆச்சு தெரியுமா?

ரயில் கழிவறையில் சிக்கிக்கொண்ட பெண்! என்ன ஆச்சு தெரியுமா?

Press Trust of India | Wednesday January 30, 2019, Chennai

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையித்தில் இருந்த ரயிலின் கழிவறையில் சிக்கிய பெண்! அரைமணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு!

விமானத்தில் முதன் முதலாக பயணித்த 115 முதியவர்கள்; ஓர் நெகிழ்ச்சிக் கதை!

விமானத்தில் முதன் முதலாக பயணித்த 115 முதியவர்கள்; ஓர் நெகிழ்ச்சிக் கதை!

Written by J Sam Daniel Stalin | Monday February 04, 2019, Chennai

‘எங்களில் பல பேர் ரெயிலில் கூட பயணித்தது இல்லை. விமான பயணம் என்பது நாங்கள் நினைத்து கூட பார்த்தது இல்லை’ என்றார் 57 வயதான வள்ளியமாள்

ஒரே இடத்தில் இவ்வளவு 'கப் கேக்ஸா'..?- சென்னையில் கின்னஸ் சாதனை

ஒரே இடத்தில் இவ்வளவு 'கப் கேக்ஸா'..?- சென்னையில் கின்னஸ் சாதனை

NDTV Offbeat Desk | Monday February 04, 2019

‘ஒவ்வொரு கப்கேக்கும் 70 கிராம் எடையுடனும் டவர் கட்ட உபயோகிக்கப்பட்ட கப்கேக்களின் மொத்த எடை 1.3 டன்னாகவும் இருந்தது’ என கின்னஸ் சாதனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட சிறுத்தை குட்டிக்கு பாலூட்டிய அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட சிறுத்தை குட்டிக்கு பாலூட்டிய அதிகாரிகள்!

Written by J Sam Daniel Stalin | Saturday February 02, 2019, Chennai

பயணி ஒருவர் தாய்லாந்தில் இருந்து சிறுத்தை குட்டியை தனது உடமைகளில் வைத்து கடத்தி வந்துள்ளார்.

மாற்றுக் கைகள் பொருத்தப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை! - அசத்திய தமிழக அரசு!

மாற்றுக் கைகள் பொருத்தப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை! - அசத்திய தமிழக அரசு!

Tuesday February 05, 2019

உயர் அழுத்த மின்கம்பி தாக்கியதில் இளைஞரின் இரண்டு கைகளிலும் கை மூட்டு வரை சேதம் அடைந்தன.

‘நான் பிரதமர் அலுவலக அதிகாரி’ என கூறி உயர் நீதிமன்றத்தில் நடித்த நபர் கைது!

‘நான் பிரதமர் அலுவலக அதிகாரி’ என கூறி உயர் நீதிமன்றத்தில் நடித்த நபர் கைது!

Press Trust of India | Wednesday February 06, 2019, Chennai

சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘நான் பிரதமர் அலுவலக அதிகாரி’ என்று கூறி தன் மீது பதியப்பட்டிருந்த வழக்கிலிருந்து தப்பிக்கப்ப பார்த்திருக்கிறார் ஒரு மர்ம நபர்

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டது: முழு விவரம்

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டது: முழு விவரம்

Friday February 08, 2019

சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகம் உள்ளதாக பயணிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் அதிகபட்சம் ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை நிலநடுக்கமா..!?

சென்னையில் இன்று காலை நிலநடுக்கமா..!?

Tuesday February 12, 2019

இன்று காலை சுமார் 7 மணி அளவில், வங்காள விரிகுடா பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.10 லட்சம்பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.10 லட்சம்பேர் பயணம்

Wednesday February 13, 2019

சென்னை மெட்ரோ ரயில் கடந்த 10-ம் தேதியில் இருந்து இலவச பயணம் நடைமுறையில் இருந்து வருகிறது. 4-வது நாளான இன்றும் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரூ.7 கோடி மதிப்பிலான கடல் அட்டை, கடல் குதிரை சென்னையில் பறிமுதல்!

ரூ.7 கோடி மதிப்பிலான கடல் அட்டை, கடல் குதிரை சென்னையில் பறிமுதல்!

Thursday February 28, 2019, Chennai

7 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட பல கடல் வாழ் உயிரனங்களை கடத்த முயன்ற இருவர், சென்னையில் பிடிபட்டுள்ளனர்.

தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Written by Musthak | Saturday March 02, 2019

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை! - கூட்டணி கட்சிகளுடன் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை! - கூட்டணி கட்சிகளுடன் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Written by Esakki | Wednesday March 06, 2019

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

''சென்னை உள்பட 13 மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் அதிகரிக்கும்''

''சென்னை உள்பட 13 மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் அதிகரிக்கும்''

Written by Musthak | Wednesday March 06, 2019

தமிழகத்தில் கடும் வெயில் வீசத் தொடங்கியுள்ளது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல்!

எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல்!

Written by Esakki | Tuesday April 09, 2019

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com