This Article is From Sep 26, 2019

Viral Video: கார் எஞ்சினிலிருந்து மலைப்பாம்பை எடுத்த பெண் காவல்துறை அதிகாரி

ஷெல்பி டவுண்சிப் காவல்துறை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கையுறை அணிந்து கவனமாக பாம்பினை பிடித்து பிளாஸ்டிக் பெட்டி ஒன்றில் வைக்கிறார்.

Viral Video: கார் எஞ்சினிலிருந்து மலைப்பாம்பை  எடுத்த பெண் காவல்துறை அதிகாரி

அனைவரும் அப்பெண் காவல்துறை அதிகாரியின் தைரியத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி ஒருவரின் கார் இஞ்சினிலிருந்து ஒரு மலைப்பாம்மை அச்சமின்றி வெளியே எடுத்து போடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. 

காவல்துறை அதிகாரி அந்த பாம்பை எப்படி பிடித்து  வெளியேற்றினார் என்கிற வீடியோவை ஷெல்பி டவுண்சிப் காவல்துறை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கையுறை அணிந்து கவனமாக பாம்பினை பிடித்து பிளாஸ்டிக் பெட்டி ஒன்றில் வைக்கிறார். 

இதோ கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்:  

ஒரு வாரத்திற்கு முன்பு ஆன்லைனில் பகிரப்பட்ட வீடியோவில் 17,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் விதவிதமான கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர்.

அனைவரும் அப்பெண் காவல்துறை அதிகாரியின் தைரியத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Click for more trending news


.