বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 21, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸால் 11.55 லட்சம் பேர் பாதிப்பு; 28,084 பேர் உயிரிழப்பு!

அதேபோல், நேற்று ஒரே நாளில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 28,084 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement
இந்தியா

Coronavirus Cases, India:மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 28,084 ஆக அதிகரித்துள்ளது. 

New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 11,55,191ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நேற்று ஒரே நாளில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 28,084 ஆக அதிகரித்துள்ளது. 


 

Advertisement