This Article is From Apr 01, 2020

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் திங்களன்று 8.30 மணி அளவில் 3,008ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, செவ்வாயன்று, 8.30 மணி அளவில் 3,873ஆக அதிகரித்தது.

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் தற்போது 188,172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உலகளவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும். (File)

ஹைலைட்ஸ்

  • அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு!
  • 188,172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
  • து உலகளவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவு அதிகபட்ச பாதிப்பு
Washington:

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 865 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் திங்களன்று 8.30 மணி அளவில் 3,008ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, செவ்வாயன்று, 8.30 மணி அளவில் 3,873ஆக அதிகரித்தது. 

அமெரிக்காவில் தற்போது 188,172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உலகளவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும்.

.