This Article is From May 30, 2020

கொரோனா பிடியில் சிக்கித்தவிக்கும் வட மாவட்டங்கள் - தமிழகத்தின் விரிவான நிலவரம்!

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,246 பேரில் 11,313 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 154 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

Highlights

  • தமிழகத்தில் நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உயர்ந்தது
  • வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு அதிக பேர் வந்து கொண்டிருக்கிறார்கள்
  • அவர்களில் நிறைய பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று 874 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 618 பேர். ஒட்டுமொத்த அளவில் 20,246 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 765 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 11,313 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தற்போது 8,776 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 154 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (29-05-2020):

அரியலூர் - 365

Advertisement

செங்கல்பட்டு - 1,000

சென்னை - 13,362

Advertisement

கோவை - 146

கடலூர் - 448

Advertisement

தர்மபுரி - 8

திண்டுக்கல் - 138

Advertisement

ஈரோடு - 72

கள்ளக்குறிச்சி - 242

Advertisement

காஞ்சிபுரம் - 366

கன்னியாகுமரி - 60

கரூர் - 80

கிருஷ்ணகிரி - 26

மதுரை - 249

நாகை - 54

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 22

ராமநாதபுரம் - 65

ராணிப்பேட்டை - 98

சேலம் - 107

சிவகங்கை - 31

தென்காசி - 85

தஞ்சை - 86

தேனி - 108

நெல்லை - 345

திருப்பத்தூர் - 32

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 877

திருவண்ணாமலை - 353

திருவாரூர் - 42

திருச்சி - 80

தூத்துக்குடி - 199

வேலூர் - 42

விழுப்புரம் - 343

விருதுநகர் - 120

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 86

உள்ளூர் விமானங்கள் மூலம் வந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 10

ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 155

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (29-05-2020):

அரியலூர் - 355

செங்கல்பட்டு - 443

சென்னை - 6,895

கோவை - 144

கடலூர் - 419

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 120

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 110

காஞ்சிபுரம் - 210

கன்னியாகுமரி - 27

கரூர் - 76

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 153

நாகை - 51

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 8

ராமநாதபுரம் - 37

ராணிப்பேட்டை - 83

சேலம் - 45

சிவகங்கை - 27

தென்காசி - 61

தஞ்சை - 76

தேனி - 83

நெல்லை - 167

திருப்பத்தூர் - 28

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 534

திருவண்ணாமலை - 107

திருவாரூர் - 33

திருச்சி - 69

தூத்துக்குடி - 104

வேலூர் - 33

விழுப்புரம் - 307

விருதுநகர் - 50

விமான நிலையம் - 14

ரயில் நிலையம் - 6

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,246 பேரில் 11,313 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர், பெரம்பலூர், நீலகிரி, நாமக்கல் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 

Advertisement