This Article is From Jan 26, 2019

இந்தியாவின் முதல் உயிரி எரிபொருளை பயன்படுத்தும் ராணுவ விமானம் அறிமுகம்!

ஏன்-32 வகை விமானம் உயிரிஎரிபொருளூடன் குடியரசு தினத்தன்று வானில் பாயவுள்ளது.

இந்தியாவின் முதல் உயிரி எரிபொருளை பயன்படுத்தும் ராணுவ விமானம் அறிமுகம்!
New Delhi:

பல மாதங்களாக களப்பணிகளில் ஈடுபட்டு இருந்த இந்தியாவின் முதல் உயிரி எரிபொருள் கொண்ட ராணுவ விமானம் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக காட்சிபடுத்தப்படவுள்ளது என பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல கட்ட சேதணைகள் மற்றும் ஆயிவுகளுக்கு பின்னர் இந்த உயிரி எரிபொருள் பயன்பாட்டுக்கு தயார் என்ற முடிவுக்கு பல வின்ஞானிகள் கொண்ட குழூ, பல நிறுவனங்களின் சான்றிதழ்கள்களுடன் தற்போது தயாராகியுள்ளதாக (சிமீலாக்) குழுவின் தலைவருமான ஜெயபால் தெரிவிதார்.

'நாங்களை வைத்த எல்லா அளவிடுகளையும் அது பூர்த்தி செய்துவிட்டது, அதையொட்டி இதன் பயன்பாட்டுக்கு அரசு உத்திரவிட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரி எரிபொருள் சத்திஸ்கரில் விளையும் ஜாடிரோபா செடியின் விதைகளில் இருந்து பெறபடுகிறது. இந்த விதைகள் டெகராடூனில் அமைந்திருக்கும (CSIR-IIP) லாப்களில் அடுத்தக்கட்டத்திற்கு தயாராக்கப்படுகிறது.

மேலும் சோதணைகள் முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக ராணுவ விமாணங்களில் பயன்படுத்தப்படவுள்ளது.

.