This Article is From Nov 04, 2019

இளம் ஜோடிகளின்PhotoShoot –யை நாசம் செய்த கடல் அலைகள்! #ViralPic

திருமணத்தையொட்டி இளம் ஜோடிகள் Photo Shoot நடத்துவது அதிகரித்து வருகிறது. இது நாகரீகமாக மாறிவிட்ட நிலையில், ஜோடிகள் தங்களது திருமணத்திற்கு முன்பும், பின்பும் Photo Shoot நடத்திக் கொள்கின்றனர்.

இளம் ஜோடிகளின்PhotoShoot –யை நாசம் செய்த கடல் அலைகள்! #ViralPic

கடல் அலைக்குள் சிக்கிய இளம் ஜோடிகள்

புதிதாக திருமணம் முடித்துக் கொண்ட இளம் ஜோடிகள் கடற்கரையோரத்தில் Photo Shoot நடத்தினர். அதனை கடல் அலைகள் நாசம் செய்த படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

திருமணத்தையொட்டி இளம் ஜோடிகள் Photo Shoot நடத்துவது அதிகரித்து வருகிறது. இது நாகரீகமாக மாறிவிட்ட நிலையில், ஜோடிகள் தங்களது திருமணத்திற்கு முன்பும், பின்பும் Photo Shoot நடத்திக் கொள்கின்றனர்.

.

We didn't necessarily intend on trashing the dress, but the ocean had other plans from r/wedding

.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த டிம் மற்றும் பெகா என்ற தம்பதிகளுக்கு சமீபத்தில் அலாஸ்காவில் வைத்து திருமணம் முடிந்தது. இதையொட்டி Photo Shoot நடத்த விரும்பிய அவர்கள், ஹவாய் தீவின் கடற்கரையில் புகைப்படங்கள் எடுக்கலாம் என விரும்பினர்.

இதற்காக அவர்கள் புத்தாடைகள் அணிந்து தயாராகி இருந்தார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கடல் அலைகள் இருவரின் ஆடைகளை நாசம் செய்தது.

அப்போது இருவரும் செய்த Re Action-யை புகைப்படக்காரர் படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

Click for more trending news

.