This Article is From Aug 30, 2020

கொரேனா தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள தயாராகிறதா இந்தியா!

இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35,42,734 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7,65,302 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 27,13,934 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல 63,498 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்

நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களாக சமீபத்திய புதிய கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் ஒட்டு மொத்த பாதிப்பும் கவலையளிப்பதாக உள்ளது.

இந்தியாவின் 20 பெரிய மாநிலங்களில் 10 மாநிலங்களும் கொரோனா தொற்றின் இரண்டாவது எழுச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. இங்கு இணைக்கப்பட்டுள்ள வரைபடங்கள் தினசரி புதிய நிகழ்வுகளின் போக்கினை மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளன.

h1lfo7n8
vtif5b9g
uojv5054
ceejgq2c
49avkmo4
ef3svl74
7lliqo58
ro47anu8
3pl2mu7
3951jr6g
ulp0f01s
53o80c9k
mr56c52s
l2qjn5i8
31mdrp3c
rq1ut78
79rh4028
6nh8hpq
qu6b5o6o
e1uuupng
5l05vl84
e7a8i3no
taguuano
aaqrub2o
j5ftmdr
52amsr18
bamud11g
akevhic4
026s9b0c
mindqrq4
9ocbvlok
0ec6tlqc
tfcto3co
ida1j614
d2r40gvk
nq9e9fik

.