இதன் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
கப்பல்கள் கரையை விட்டு போகாமல் இருக்க, மூரிங் பாய்ண்ட்டில் நிறுத்தப்படும்.
நார்வே கப்பல் ஒன்று, இந்த மூரிங் பாய்ண்டில் மோதி அதனை சேதப்படுத்தியது. இதன் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோ:
ப்யோர்ட்டோ ரிக்காவில் தான் இது நடந்துள்ளது. கடுமையான காற்று வீசியதால், கப்பல் அந்த மூரிங் பாய்ண்டில் மோதியுள்ளது.
‘அதிக அளவில் காற்று வீசியதால் தான் இது நிகழ்ந்தது' என நார்வே கப்பல் நிறுவனம் தனது ட்விட்டரில் ட்விட் செய்துள்ளது.
இந்த நிகழ்வால், அந்த கப்பலில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். நல்லவேளையாக இந்த சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
Click for more
trending news