Cyclone Fani Status: ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி (Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவிற்கு 450 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஃபனி புயலானது கடந்த 6 மணி நேரத்தில் ஒடிசாவை நோக்கி மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், ஃபனி புயல் நாளை மாலையில் ஒடிசா கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிசாவில் 19 மாவட்டங்களிலும், மேற்குவங்கம் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ஃபனி புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே 22 ரயில்களை ரத்து செய்துள்ளது. அதி தீவிரப்புயலாக ஃபனி கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 170 - 180 கி.மீ வேகத்தில் வீசலாம் என்றும் அதிகபட்சமாக 195 - 200 கி.மீ வேகத்திலும் காற்று வீசலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வானிலை மையத்தால் ஒடிசா, மேற்குவங்கம் மாநிலத்திற்கு நேற்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. இதேபோல், ஆந்திராவில் 3 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஒடிசா அரசு இன்று முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும், கடற்கரை பகுதிகளில் உள்ள 8 லட்சம் மக்கள் வரை பாதுகாப்பான இடங்களுக்கு பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், மீனவர்கள் மே.1 முதல் மே.5 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
May 02, 2019 20:58 (IST)
ம௠15-à®®à¯à®¤à¯à®¤à®¿ வரà¯à®à¯à®à¯à®®à¯ à®à®à®¿à®à®¾à®µà®¿à®²à¯ à®
à®°à®à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ விà®à¯à®®à¯à®±à¯ à®à®¿à®à¯à®¯à®¾à®¤à¯ à®à®©à¯à®±à¯ à®
றிவிà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à¯. விà®à¯à®ªà¯à®ªà®¿à®²à¯ à®à¯à®©à¯à®± à®à®¾à®µà®²à®°à¯à®à®³à¯ பணிà®à¯à®à¯ திரà¯à®®à¯à®ª à®
à®´à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®©à®°à¯.
May 02, 2019 20:42 (IST)
தà¯à®à®¿à®¯ பà¯à®°à®¿à®à®°à¯ à®®à¯à®à¯à®ªà¯ பà®à¯à®¯à®¿à®©à®°à¯ 28 à®à¯à®´à¯à®à¯à®à®³à¯ à®à®à®¿à®à®¾à®µà¯à®à¯à®à¯ à®
னà¯à®ªà¯à®ªà®¿à®¯à¯à®³à¯à®³à®©à®°à¯. à®®à¯à®²à¯à®®à¯ 30 பà®à¯à®à®³à¯ தயாரà¯à®¨à®¿à®²à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©.
May 02, 2019 20:05 (IST)
பà¯à®°à¯à®à¯à®à®¾à®² à®
à®à®¿à®ªà¯à®ªà®à¯à®¯à®¿à®²à¯ à®®à®à¯à®à®³à¯ வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®±à¯à®®à¯ பணி à®à®à®¿à®à®¾à®µà®¿à®©à¯ பà¯à®°à®¿, à®à¯à®à®¤à¯à®à®¿à®à¯à®ªà¯à®°à¯, à®à¯à®¨à¯à®¤à®¿à®°à®ªà®¾à®°à®¾, பதà¯à®°à®¾à®à¯, பாலà®à¯à®°à¯, மயà¯à®°à¯à®ªà®à¯à®à¯, à®à®à®ªà®¤à®¿, à®à®à¯à®à®®à¯, à®à¯à®°à¯à®¤à®¾, à®à®à¯à®à®¾à®à¯, à®à¯à®à¯à®ªà¯à®°à¯ à®à®à®¿à®¯ மாவà®à¯à®à®à¯à®à®³à®¿à®²à¯ நà®à®¨à¯à®¤à¯ வரà¯à®à®¿à®±à®¤à¯.
May 02, 2019 17:37 (IST)
à®®à¯à®©à¯à®©à¯à®à¯à®à®°à®¿à®à¯à®à¯à®¯à®¾à® 89 ரயிலà¯à®à®³à®¿à®©à¯ à®à¯à®µà¯à®¯à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯ ரயிலà¯à®µà¯ à®à®à®¿à®à®¾à®µà®¿à®²à¯ நிறà¯à®¤à¯à®¤à®¿ வà¯à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯.
May 02, 2019 17:09 (IST)
பà¯à®µà®©à¯à®¸à¯à®µà®°à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®²à¯à®²à¯à®®à¯ விமானà®à¯à®à®³à¯ à®à¯ à®à®°à¯ நிறà¯à®µà®©à®®à¯ ரதà¯à®¤à¯ à®à¯à®¯à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯. ம௠3-à®®à¯à®¤à¯à®¤à®¿ à®à®à®¿à®à®¾à®µà®¿à®²à¯ à®à®ªà®©à®¿ பà¯à®¯à®²à¯ à®à®°à¯à®¯à¯ à®à®à®à¯à®à®¿à®±à®¤à¯.
May 02, 2019 16:43 (IST)
வà®à®à¯à®à¯ à®à®¨à¯à®¤à®¿à®°à®¾à®µà®¿à®²à¯ à®à®© மழ௠பà¯à®¯à¯à®¯à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿ à®à®³à¯à®³à®¤à¯. ஸà¯à®°à¯à®à¯à®à¯à®³à®®à¯ மாவà®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®°à¯à®à¯ à®
லà¯à®°à¯à®à¯ விà®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à¯. நாள௠à®à®à®¿à®à®¾à®µà®¿à®©à¯ பà¯à®°à®¿à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®¯à¯ à®à®à®à¯à®à®¿à®±à®¤à¯ à®à®ªà®©à®¿ பà¯à®¯à®²à¯.
May 02, 2019 16:40 (IST)
à®à®ªà®©à®¿ பà¯à®¯à®²à¯ à®®à¯à®©à¯à®©à¯à®à¯à®à®°à®¿à®à¯à®à¯ நà®à®µà®à®¿à®à¯à®à¯à®à®³à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ பிரதமர௠நரà¯à®¨à¯à®¤à®¿à®° à®®à¯à®à®¿, à®à®©à¯à®±à¯ à®
திà®à®¾à®°à®¿à®à®³à¯à®à®©à¯ à®à®²à¯à®à®©à¯ à®®à¯à®±à¯à®à¯à®£à¯à®à®¾à®°à¯. பாதிபà¯à®ªà¯ à®à®±à¯à®ªà®à¯à®®à¯ பà®à¯à®¤à®¿à®à®³à®¿à®²à¯ பà¯à®¤à¯à®®à®¾à®© à®®à¯à®©à¯à®©à¯à®à¯à®à®°à®¿à®à¯à®à¯ நà®à®µà®à®¿à®à¯à®à¯à®à®³à¯ à®®à¯à®±à¯à®à¯à®³à¯à®³ வà¯à®£à¯à®à¯à®®à¯ à®à®© à®
திà®à®¾à®°à®¿à®à®³à¯à®à¯à®à¯ à®à®¤à¯à®¤à®°à®µà®¿à®à¯à®à¯à®³à¯à®³à®¾à®°à¯. à®®à¯à®²à¯à®®à¯, à®
திà®à®¾à®°à®¿à®à®³à¯à®à¯à®à¯ à®à®£à®à¯à® à®
à®°à®à¯ à®
லà¯à®µà®°à¯à®à®³à¯ à®à¯à®¯à®²à¯à®ªà® வà¯à®£à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®±à¯ à®
வர௠à®à¯à®à¯à®à¯à®à¯à®à¯à®£à¯à®à®¾à®°à¯.
May 02, 2019 14:39 (IST)
Cyclone Fani: 500 à®à®à®©à¯à®à®¿à®à®¿ தà¯à®´à®¿à®²à®¾à®³à®°à¯à®à®³à¯ பாதà¯à®à®¾à®ªà¯à®ªà®¾à® வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®±à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®©à®°à¯.
à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®©à¯ மிà®à®ªà¯à®ªà¯à®°à®¿à®¯ à®à®£à¯à®£à¯ à®à®±à¯à®ªà®¤à¯à®¤à®¿ நிறà¯à®µà®©à®®à®¾à®© à®à®à®©à¯à®à®¿à®à®¿ வà®à¯à®à®à®à®²à®¿à®²à¯ à®
à®°à¯à®à¯ à®à®³à¯à®³ à®à®£à¯à®£à¯ à®à®¿à®à®à¯à®à¯à®à®³à®¿à®²à¯ பணிபà¯à®°à®¿à®¨à¯à®¤à¯ வநà¯à®¤ 500à®à¯à®à¯à®®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® தà¯à®´à®¿à®²à®¾à®³à®°à¯à®à®³à¯ பாதà¯à®à®¾à®ªà¯à®ªà®¾à®© à®à®à®à¯à®à®³à¯à®à¯à®à¯ வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®±à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®©à®°à¯. à®à®à®¿à®à®¾à®µà®¿à®²à¯ à®à®à®²à¯à®° பà®à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ நாள௠à®à®ªà®©à®¿ பà¯à®¯à®²à¯ à®à®°à¯à®¯à¯ à®à®à®à¯à® à®à®³à¯à®³ நிலà¯à®¯à®¿à®²à¯, à®®à¯à®©à¯à®©à¯à®à¯à®à®°à®¿à®à¯à®à¯ நà®à®µà®à®¿à®à¯à®à¯à®à®³à¯ தà¯à®µà®¿à®°à®ªà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®à¯ வரà¯à®à®¿à®©à¯à®±à®©.
May 02, 2019 14:33 (IST)
à®à¯à®±à¯à®±à¯à®²à®¾ பயணிà®à®³à¯ பாதà¯à®à®¾à®ªà¯à®ªà®¾à® à®
à®´à¯à®¤à¯à®¤à¯ வரà¯à®µà®¤à®±à¯à®à¯ பà¯à®°à®¿à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ ஹவà¯à®°à®¾à®µà¯à®à¯à®à¯ 3 à®à®¿à®±à®ªà¯à®ªà¯ ரயிலà¯à®à®³à¯ à®à®¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®©. 11 மாவà®à¯à®à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®³à¯à®³ 8 லà®à¯à®à®®à¯ பà¯à®°à¯ பாதà¯à®à®¾à®ªà¯à®ªà®¾à®© à®à®à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®
பà¯à®ªà¯à®±à®ªà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®à¯ வரà¯à®à®¿à®©à¯à®±à®©à®°à¯. à®à®¤à®±à¯à®à®¾à® 880à®à¯à®à¯à®®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® நிவாரண à®®à¯à®à®¾à®®à¯à®à®³à¯ à®
à®®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à®¾à® à®à®à®¿à®à®¾ à®
à®°à®à¯ தà¯à®°à®¿à®µà®¿à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯.
May 02, 2019 13:15 (IST)
தà¯à®à®¿à®¯ பà¯à®°à®¿à®à®°à¯ à®®à¯à®à¯à®ªà¯ பà®à¯à®¯à®¾à®©à®¤à¯, 28 à®à¯à®´à¯à®à¯à®à®³à¯ à®à®à®¿à®à®¾à®µà®¿à®±à¯à®à¯à®®à¯, à®à®¨à¯à®¤à®¿à®°à®¾à®µà®¿à®±à¯à®à¯ 12 à®à¯à®´à¯à®à¯à®à®³à¯à®¯à¯à®®à¯, à®®à¯à®±à¯à®à¯à®µà®à¯à®à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ 6 à®à¯à®´à¯à®à¯à®à®³à¯à®¯à¯à®®à¯ à®®à¯à®à¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ நிவாரணப௠பணிà®à®³à¯à®à¯à®à®¾à® à®
னà¯à®ªà¯à®ªà®¿ வà¯à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯. à®®à¯à®²à¯à®®à¯, 30 à®à¯à®´à¯à®à¯à®à¯à®³à¯ பà®à®à¯à®à®³à¯, தà¯à®²à¯à®¤à¯à®¤à¯à®à®°à¯à®ªà¯ à®à®ªà®à®°à®£à®à¯à®à®³à¯, மரம௠வà¯à®à¯à®à¯à®®à¯ à®à®¯à®¨à¯à®¤à®¿à®°à®à¯à®à®³à¯ à®à®³à¯à®³à®¿à®à¯à®à®µà¯à®à®³à¯à®à®©à¯ தயார௠நிலà¯à®¯à®¿à®²à¯ வà¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®©à®°à¯.
May 02, 2019 11:52 (IST)
à®à®à®¿à®à®¾à®µà®¿à®©à¯ தà¯à®±à¯à®à¯ à®à®à®²à¯à®° பà®à¯à®¤à®¿ மறà¯à®±à¯à®®à¯ à®
தன௠à®à®à¯à®ªà¯à®° பà®à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ à®à®©à¯à®± à®à®©à®®à®´à¯ à®®à¯à®¤à®²à¯ மி஠à®à®©à®®à®´à¯ பà¯à®¯à¯à®¯à¯à®®à¯. நாள௠11 à®à®à®²à¯à®° மாவà®à¯à®à®à¯à®à®³à®¿à®²à¯à®®à¯, à®
தன௠à®à®à¯à®ªà®° பà®à¯à®¤à®¿à®à®³à®¿à®²à¯à®®à¯ மி஠à®à®©à®®à®´à¯ பà¯à®¯à¯à®¯à®µà¯à®³à¯à®³à®¤à¯ à®à®© பà¯à®µà®©à¯à®¸à¯à®µà®°à¯ வானில௠மà¯à®¯à®®à¯ à®à®¯à®à¯à®à¯à®¨à®°à¯ பிஸà¯à®µà®¾à®¸à¯ தà¯à®°à®¿à®µà®¿à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¾à®°à¯.
May 02, 2019 11:09 (IST)
à®
à®à¯à®¤à¯à®¤ à®®à¯à®©à¯à®±à¯ நாà®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®à®¿à®à®¾à®µà®¿à®²à¯ à®à®³à¯à®³ à®
னà¯à®¤à¯à®¤à¯ பளà¯à®³à®¿ மறà¯à®±à¯à®®à¯ à®à®²à¯à®²à¯à®°à®¿à®à®³à¯à®à¯à®à¯ விà®à¯à®®à¯à®±à¯ à®
றிவிà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à¯.
à®®à¯à®´à¯à®à¯ à®à®à¯à®à¯à®°à¯à®¯à¯à®®à¯ à®à®¾à®à¯à®à¯