Delhi

“நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன்” - டெல்லி முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து

“நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன்” - டெல்லி முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து

Edited by Richa Taneja | Thursday August 16, 2018, New Delhi

பல முக்கிய அரசியல் தலைவர்களிடம் இருந்தும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

டெல்லயில் உயிரை துச்சமென நினைத்து தம்பதியை காப்பாற்றிய போலீஸ்..!

டெல்லயில் உயிரை துச்சமென நினைத்து தம்பதியை காப்பாற்றிய போலீஸ்..!

Edited by Deepshikha Ghosh | Wednesday August 22, 2018, New Delhi

டெல்லியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, கட்டடத்தில் சிக்கியிருந்த தம்பதியை காவல் துறையினர் துணிச்சலாக காப்பாற்றினர்

டெல்லியில் கனமழை… கடுமையான போக்குவரத்து நெரிசல்!

டெல்லியில் கனமழை… கடுமையான போக்குவரத்து நெரிசல்!

Edited by Shylaja Varma | Tuesday August 28, 2018, New Delhi

கனமழை பெய்ததை அடுத்து, டெல்லி போலீஸ் ட்விட்டரில் பல அலெர்ட் விஷயங்கள் குறித்து தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர்

"ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை சிறைக்கு அனுப்ப திட்டம்" - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

"ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை சிறைக்கு அனுப்ப திட்டம்" - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Indo-Asian News Service | Tuesday September 04, 2018, New Delhi

சட்டத்திற்கு மாறாக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பெண்ணை சரமாரியாக தாக்கிய டெல்லி காவலரின் மகன்… கொதித்தெழுந்த உள்துறை அமைச்சர்!

பெண்ணை சரமாரியாக தாக்கிய டெல்லி காவலரின் மகன்… கொதித்தெழுந்த உள்துறை அமைச்சர்!

Edited by Deepshikha Ghosh | Friday September 14, 2018, New Delhi

இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் சென்ற மோடி

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் சென்ற மோடி

Press Trust of India | Thursday September 20, 2018, New Delhi

துவாரகாவில் சர்வதேச மாநாடு மற்றும் எக்ஸ்போ மையத்தை தொடங்கி வைப்பதற்காக மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் சென்றார்.

டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து: பெண் உட்பட 4 குழந்தைகள் பலி!

டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து: பெண் உட்பட 4 குழந்தைகள் பலி!

Press Trust of India | Wednesday September 26, 2018, New Delhi

டெல்லியின் வட மேற்கில் உள்ள அஷோக் விஹாரில் உள்ள 3 மாடி கட்டடம் ஒன்று இன்று இடிந்து விழுந்தது

ரூ.24 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றவர் கைது!

ரூ.24 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றவர் கைது!

Press Trust of India | Wednesday October 03, 2018, New Delhi

விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவரிடம் வெளிநாட்டு ரூபாய்களான அமெரிக்க டாலர் மற்றும் ரியால்கள் கிடைத்தன. அதன் இந்திய மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும்.

கூடுதல் கட்டணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து!

கூடுதல் கட்டணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து!

Edited by Shylaja Varma | Monday October 08, 2018, New Delhi

டெல்லியில் நேற்று நள்ளிரவில் பயணி ஒருவர் கத்தியால் குத்தியதில் ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லியில் காற்று மாசுபாடு 2-வது நாளாக தொடர்கிறது

டெல்லியில் காற்று மாசுபாடு 2-வது நாளாக தொடர்கிறது

Press Trust of India | Tuesday October 09, 2018, New Delhi

அதிகளவில் காற்று மாசுபட்டிருப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்!

Edited by Richa Taneja | Wednesday October 10, 2018, New Delhi

டெல்லியில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகளும் கத்தியால் குத்தப்பட்டு மர்மமாக மரணமடைந்துள்ளனர். அவர்களது 19வயது மகன் லேசான காயங்களுடன் மீட்கப் பட்டார்.

டெல்லியில் காற்று மாசுபாடு குறையத் தொடங்கியது - பொதுமக்கள் நிம்மதி

டெல்லியில் காற்று மாசுபாடு குறையத் தொடங்கியது - பொதுமக்கள் நிம்மதி

Press Trust of India | Friday October 12, 2018, New Delhi

டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்பட்ட காற்று மாசுபாடு தற்போது குறையத் தொடங்கியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் வங்கி காசாளரைக் கொன்று 3லட்சம் கொள்ளை!

டெல்லியில் வங்கி காசாளரைக் கொன்று 3லட்சம் கொள்ளை!

Saturday October 13, 2018, New Delhi

சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிடலாம் என டெல்லி போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… அரசின் ‘அவசர காலத் திட்டம்’!

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… அரசின் ‘அவசர காலத் திட்டம்’!

Edited by Anindita Sanyal | Monday October 15, 2018, New Delhi

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ‘அவசர காலத் திட்டத்துடன்’ தயாராக இருப்பதாக கூறியுள்ளது

எம்.என்.சி பெண் ஊழியருக்கு சக ஊழியர்களால் நேர்ந்த கொடூரம்!

எம்.என்.சி பெண் ஊழியருக்கு சக ஊழியர்களால் நேர்ந்த கொடூரம்!

Indo-Asian News Service | Monday October 15, 2018, New Delhi

வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி அழைத்துச் சென்றபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்கள்.

123456...7
Listen to the latest songs, only on JioSaavn.com