বাংলায় পড়ুন Read in English
This Article is From Sep 20, 2019

Viral Video: மலையாளப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய பாதிரியார்

காணொளியை நிவின் பாலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
விசித்திரம் Posted by

டெல்லியை சேர்ந்த பாதிரியார் ஒருவர் நடனமாடும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது

நடிகர் நிவின் பாலியின் மலையாள திரைப்படமான ‘லவ் ஆக்ஸன் டிராமா'வின் பாடலுக்கு டெல்லியை சேர்ந்த பாதிரியார் ஒருவர் நடனமாடும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது

காணொளியை நிவின் பாலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அந்த காணொளியில் பாதிரியார் இருவருடன் இணைந்து நடனமாடுகிறார். அங்குள்ள கூட்டம் அவரின் நடனத்தை கண்டு உற்சாகப்படுத்துகிறது.

அந்த வீடியோவை பாருங்கள்: 

Advertisement

இந்த வீடியோ மூன்று நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டதிலிருந்து 2.6 லட்சத்திற்கு அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். கமெண்டில் பலர் பாதிரியாரை பாராட்டியுள்ளனர். 

பாதிரியார் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி நிறுவனத்துடன் பேசிய போது, “நான் பிரபலமடைய விரும்பவில்லை. அதற்காக செய்யப்பட்டதும் இல்லை. வீடியோ வெளியானதே எனக்குத் தெரியவில்லை.  எனக்கு போன் அழைப்புகள் வரத் தொடங்கிய போதுதான் அறிந்தேன்” என்று  கூறினார். 

Advertisement

 இந்த பாடல் யூட்யூபில் 6.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். நிவின் பாலி பகிர்ந்த வேறு சில வீடியோக்கள் இதோ:

Advertisement