New Delhi: டெல்லியில் பஜார் கடைத் தெருவில் திருடுவதற்காக வந்த திருடன் ஒருவன் ஜாலியாக நடனமாடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கடையின் கதவை உடைத்து திருடவதற்கு முன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த திருடன் நடனமாடிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவை வைத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்கள் இருவரையும் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.