This Article is From Mar 26, 2020

உலகளவில் 450,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு!

உலகளவில் கொரோனாவுக்கு 20,647 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 450,876 பேர் பாதிப்படைந்துள்ளனர். 182 நாடுகளில கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவில் 81,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,821 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

உலகளவில் 450,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது.
  • உலகளவில் 450,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு
  • 20,647 பேர் உயிரிழப்பு
Paris, France:

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 450,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலகளவில் கொரோனாவுக்கு 20,647 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 450,876 பேர் பாதிப்படைந்துள்ளனர். 182 நாடுகளில கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவில் 81,218 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3,821 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 74,386 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 7,503 பேர் உயிரிழந்துள்ளனர். 

.