This Article is From Apr 24, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம் - ஏப்ரல் 23 வரையிலான நிலவரம்!

Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் தற்போது 908 பேர் மட்டுமே (Active Cases) தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம் - ஏப்ரல் 23 வரையிலான நிலவரம்!

Coronavirus in Tamilnadu: கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று மட்டும் 90 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்தது
  • நேற்று தர்மபுரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
  • தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு

Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று மட்டும் 90 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. 

இதன் அடிப்படையில் தற்போது 908 பேர் மட்டுமே (Active Cases) தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் கீழ் வருமாறு: 

சென்னை - 400

கோவை - 134

திருப்பூர் - 110

திண்டுக்கல் - 80

ஈரோடு - 70

திருநெல்வேலி - 63

செங்கல்பட்டு - 57

நாமக்கல் - 55

தஞ்சை - 55

மதுரை - 52

திருச்சி - 51

திருவள்ளூர் - 50

நாகை - 44

தேனி - 43

கரூர் - 42

விழுப்புரம் - 42

ராணிப்பேட்டை - 39

தென்காசி - 32

சேலம் - 29

திருவாரூர் - 29

தூத்துக்குடி - 27

கடலூர் - 26

வேலூர் - 22

விருதுநகர் - 22

திருப்பத்தூர் - 18

கன்னியாகுமரி - 16

திருவண்ணாமலை - 13

சிவகங்கை - 12

ராமநாதபுரம் - 12

காஞ்சிபுரம் - 11

நீலகிரி - 9

கள்ளக்குறிச்சி - 9

அரியலூர் - 6

பெரம்பலூர் - 5

புதுக்கோட்டை - 1

தர்மபுரி - 1

முழுமையான சோதனைகளுக்குப் பிறகு எண்ணிக்கை விவரங்களில் சில மாறுதல்கள் செய்யப்படலாம்.
 

.