This Article is From Apr 26, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம் - ஏப்ரல் 26 வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 10,20 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 28 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 10,20 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தின் உயிரிழப்பு விகிதம் 1.27 சதவிகிதமாக உள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் கீழ் வருமாறு: 

சென்னை - 523

Advertisement

கோவை - 141

திருப்பூர் - 112

Advertisement

திண்டுக்கல் - 80

ஈரோடு - 70

Advertisement

திருநெல்வேலி - 63

செங்கல்பட்டு - 58

Advertisement

நாமக்கல் - 59

தஞ்சை - 55

Advertisement

மதுரை - 75

திருச்சி - 51

திருவள்ளூர் - 53

நாகை - 44

தேனி - 43

கரூர் - 42

விழுப்புரம் - 47

ராணிப்பேட்டை - 39

தென்காசி - 38

சேலம் - 31

திருவாரூர் - 29

தூத்துக்குடி - 27

கடலூர் - 26

வேலூர் - 22

விருதுநகர் - 32

திருப்பத்தூர் - 18

கன்னியாகுமரி - 16

திருவண்ணாமலை - 15

சிவகங்கை - 12

ராமநாதபுரம் - 15

காஞ்சிபுரம் - 19

நீலகிரி - 9

கள்ளக்குறிச்சி - 6

அரியலூர் - 6

பெரம்பலூர் - 7

புதுக்கோட்டை - 1

தர்மபுரி - 1

முழுமையான சோதனைகளுக்குப் பிறகு எண்ணிக்கை விவரங்களில் சில மாறுதல்கள் செய்யப்படலாம்.

Advertisement