This Article is From Apr 23, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம் - ஏப்ரல் 22 வரையிலான நிலவரம்!

நேற்று மட்டும் 27 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னையில் நேற்று அதிகபட்சமாக 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

Highlights

  • நேற்று மட்டும் தமிழகத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • சென்னையில் 373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
  • சென்னையைத் தொடர்ந்து கோவையில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகிச்சையின் மூலம் குணமடைந்து 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

பாதிப்பு ஏற்பட்ட 33 பேரில் 15 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 5 பேர் தஞ்சையையும், 4 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் 373 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கறளின் விவரம் கீழ் வருமாறு: 

சென்னை - 373

Advertisement

கோவை - 134

திருப்பூர் - 109

Advertisement

திண்டுக்கல் - 77

ஈரோடு - 70

Advertisement

திருநெல்வேலி - 62

செங்கல்பட்டு - 56

Advertisement

தஞ்சை - 54

நாமக்கல் - 51

Advertisement

திருச்சி - 51

திருவள்ளூர் - 50

மதுரை - 50

நாகை - 44

தேனி - 43

கரூர் - 42

விழுப்புரம் - 41

ராணிப்பேட்டை - 39

தென்காசி - 31

திருவாரூர் - 28

தூத்துக்குடி - 27

கடலூர் - 26

சேலம் - 24

வேலூர் - 22

விருதுநகர் - 19

திருப்பத்தூர் - 17

கன்னியாகுமரி - 16

திருவண்ணாமலை - 13

சிவகங்கை - 12

ராமநாதபுரம் - 11

காஞ்சிபுரம் - 11

நீலகிரி - 9

கள்ளக்குறிச்சி - 9

அரியலூர் - 6

பெரம்பலூர் - 5

புதுக்கோட்டை - 1

முழுமையான சோதனைகளுக்குப் பிறகு எண்ணிக்கை விவரங்களில் சில மாறுதல்கள் செய்யப்படலாம்.

Advertisement