This Article is From Mar 23, 2019

இந்த அளவு தேங்காய் எண்ணெய்யை தினமும் எடுத்துக்கிட்டா... உடல் எடையை சீக்கிரம் குறைக்கலாம்

தேங்காய் எண்ணெய்யை அனைத்து விதமான சமையலுக்கும் பயன்படுத்த முடியும். தேங்காய் பாலை குழம்பிற்கு பயன்படுத்தலாம். 

இந்த அளவு தேங்காய் எண்ணெய்யை தினமும் எடுத்துக்கிட்டா... உடல் எடையை சீக்கிரம் குறைக்கலாம்

தேங்காய் எண்ணெய் செரிமானத்திற்கு உதவுகிறது

ஹைலைட்ஸ்

  • Coconut oil has a prolonged shelf life
  • It can withstand higher temperatures and is a good choice of cooking oil
  • Coconut oil supports the digestive system

தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான எண்ணெய் வகைகளுள் ஒன்று. இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரும் ஃபேட்டி ஆசிட்ஸ் இதில் நிறைந்துள்ளது. உடலின் செயல்பாட்டிற்கும் பல வகையிலும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யில் ஃபேட்டி ஆஸிட்ஸ் மற்றும் ஆண்டியாக்ஸிடன்ஸ் ஆகியவை உள்ளது. 

உடல் எடை குறைக்க தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள் ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி அகர்வால், தேங்காய் எண்ணெய் உடலின் வளர்சிதைமாற்றத்தை அதிகரித்து உடலின் சக்தியை அதிகரிக்கிறது. “ வளர்சிதை மாற்றம் நன்றாக இருந்தால் உடலில் சேரும் அதிக கலோரிகள் எரிக்க முடியும். இதனால் உடல் எடை குறைகிறது. தேங்காய் எண்ணெய் அடிவயிற்றில் சேரும் கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் பல நோய்கள் உருவாகின்றன. தேங்காய் எண்ணெய் ஸ்நாக்ஸ் சாப்பிடும் உணர்வை வெகுவாக குறைக்கிறது.” என்று கூறியுள்ளார்.

தேங்காய் எண்ணெய்யை உயர் அளவு தீ வைத்து சமைத்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் குறைவதில்லை. தேங்காய் எண்ணெய்யை அனைத்து விதமான சமையலுக்கும் பயன்படுத்த முடியும். தேங்காய் பாலை குழம்பிற்கு பயன்படுத்தலாம். 

தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள். 

1.  ஆரோக்கியமான கொழுப்பு வகைகளுடன் ஒப்பிடும் போது தேங்காய் எண்ணெய்யை நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்த முடியும். 

2. அதிக தீயில் வைத்து சமைக்க ஏற்ற எண்ணெய்  தேங்காய் எண்ணெய் மட்டுமே. 

h5tfaji

3. தேங்காய் எண்ணெய்யில் லாரிக் ஆசிட்ஸ் என்ற கொழுப்பு அதிகமுள்ளது. இது இரத்த அழத்ததை கட்டுபட்டுத்துகிறது. இதய நோய்களின் ஆபத்தையும் குறைக்கிறது. உடல் எடையை நிர்வகிக்கிறது.

 4. தேங்காய் எண்ணெய் உள்ள ஃபேட்டி ஆசிட்ஸ் வளர்சிதை மாற்றத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கின்றன. 

5. தேங்காய் எண்ணெய் செரிமானத்திற்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி, ஒரு நாளைக்கு 1 தேக்கரண்டி வீதம் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் சற்று அதிகரித்து ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி வீதம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தினமும் 30 மில்லி அளவு தேங்காய் எண்ணெய்யை சாப்பிடுவதால் தேங்காய் எண்ணெய்யின் நன்மைகளைப் பெற முடியும். வளர்சிதை மாற்ற விகிதங்களையும் அதிகரிக்கிறது. 

தினமும் 30 மி.லி தேங்காய் எண்ணெய் சாப்பிடுவது ஆரோக்கியமான பரிந்துரையாகும். 

(Nmami Agarwal is nutritionist at Nmami Life)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

.