Read in English
This Article is From Jul 11, 2019

+2-ல் பெயிலானவர்களுக்கு நடத்தப்பட்ட தனித் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு!!

தமிழக பள்ளி கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளமான dge.tn.nic.in. - ல் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

Advertisement
தமிழ்நாடு Edited by

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு ஹால் டிக்கெட் நம்பர் அவசியம்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தின்போது +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து தோல்வி அடைந்தவர்களுக்காக ஜூனில் தனித் தேர்வு நடத்தப்பட்டது. இதன்  முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளமான dge.tn.nic.in. - ல் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு ஹால் டிக்கெட் நம்பர் அவசியமாக உள்ளது. 

தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது?

1 - முதலில் dge.tn.nic.in இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்

Advertisement


2 - HSE compartment result June 2019 Provisional Mark Sheet for Individuals' என்ற பெயரில் லின்க் ஒன்று இருக்கும்.


3 - அந்த லின்க்கில் ரிஜிஸ்டர் எண் மற்றும் பிறந்த நாள் தேதியை குறிப்பிட வேண்டும் 

Advertisement


4 - பின்னர் View Result என்ற லின்க்கை க்ளிக் செய்தால் ரிசல்ட் தெரியவரும்


5 - இதனை பிரின்ட் அவுட் எடுத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement


 

TN +2 Second Year June 2019 (600 marks) - Provisional Mark Sheet for Individuals Direct Link

Advertisement

TN +2 Second Year June 2019 (600 marks) - Provisional Mark Sheet for Verification Direct Link

TN +2 Second Year June 2019 (Old Pattern - 1200) - Provisional Mark Sheet for Individuals Direct Link

Advertisement

TN +2 First Year Arrear June 2019 (600 marks) - Provisional Mark Sheet for Individuals Direct Link

TN +2 First Year Arrear June 2019 (600 marks) - Provisional Mark Sheet for Verification Direct Link

Click here for more Education News

Advertisement