This Article is From May 23, 2019

ஆந்திர மாநில முதலமைச்சர் 67 ஓட்டுகளில் பின்னடைவு!!

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 2000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.

Advertisement
இந்தியா Edited by

ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு தேசிய கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சட்டமன்ற தேர்தலில் 67 ஓட்டுகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

குப்பம் சட்டமன்ற தொகுதி தேர்தலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 67 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிடும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ண சந்திர மவுலி முன்னணியில் இருக்கிறார். 

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 2000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார். முதல்கட்ட தகவலின்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement