This Article is From May 23, 2019

மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் 

" மதிப்பிற்குரிய நரேந்திர மோடிஜிக்கு இதயப்பூர்வ நல்வாழ்த்துகள்…. சாதித்து விட்டீர்கள். இறைவனின் ஆசிர்வாதங்கள்"

Advertisement
இந்தியா Edited by

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

காலை தொடங்கியது முதல் பாஜக வட இந்திய மாநிலங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும்பான்மையான இடங்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். 

இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். " மதிப்பிற்குரிய நரேந்திர மோடிஜிக்கு இதயப்பூர்வ நல்வாழ்த்துகள்…. சாதித்து விட்டீர்கள். இறைவனின் ஆசிர்வாதங்கள்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

Advertisement