பிரதமர் மோடியை ‘திருடன்’ என்று கத்திய சிறுவர்கள்! வாயடைத்து நின்ற பிரியங்கா!! #Video Edited by Musthak | Wednesday May 01, 2019, Amethi, Uttar Pradesh அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பள்ளி சிறுவர்களுடன் பிரியங்கா கலந்துரையாடினார்.பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையம் Edited by Esakki | Wednesday May 01, 2019, New Delhi காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவது குறித்து பிரதமர் நரேந்திர விமர்சித்து பேசியது தேர்தல் விதி மீறல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மோடி Edited by Esakki | Monday April 29, 2019, Kolkata திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.லோக்சபா 4-ம் கட்ட தேர்தல்: 1 மணி நிலவரப்படி 37.6% வாக்குப்பதிவு! #Liveupdates Written by Sriram Ranganath | Monday April 29, 2019 4th Phase Lok Sabha Elections 2019 Updates:ஏழு கட்டங்களில் நடக்கும் மக்களவை தேர்தலின் முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். மேற்குவங்கத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல்!Edited by Deepshikha Ghosh | Monday April 29, 2019, Asansol Lok Sabha elections 2019: மேற்குவங்கத்தில் வாக்குச்சாவடிக்கு அருகே பாஜக வேட்பாளர் பாபுல் சுப்ரியோவின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.‘வாக்குச் சீட்டில் தாமரைக்குக் கீழே பிஜேபி!’- போர்கொடி தூக்கும் எதிர்கட்சிகள் Edited by Barath Raj | Sunday April 28, 2019, New Delhi இந்த புதிய சர்ச்சை குறித்து NDTV, தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரிடம் பேசியது.அரசியல் ஆதாயத்துக்காக பிரதமர், தன் சாதியை பிற்படுத்தோர் பட்டியலில் இணைத்தார்- மாயாவதி Edited by Barath Raj | Sunday April 28, 2019, Lucknow சமீபத்தில் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, ‘எதிர்கட்சிகள் தன்னை கீழ்த்தரமான நபராக நினைக்கிறது’ என்று பேசினார்.மோடியின் ‘காங்கிரஸ் 70 ஆண்டுகளாக என்ன செய்தது’ கருத்துக்கு, ராகுலின் பதிலடி! Edited by Barath Raj | Sunday April 28, 2019, Raebareli/Amethi, Uttar Pradesh "அரசுத் துறைகளில் சுமார் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக இருக்கின்றன. அதை மோடி நிரப்ப மாட்டார்"‘அவர்கள் செய்வது சாதி அரசியல்!’- அகிலேஷ், மாயாவதியை வறுத்தெடுத்த பிரதமர் மோடி Edited by Barath Raj | Sunday April 28, 2019, Hardoi (Uttar Pradesh) நாடாளுமன்றத் தேர்தலுக்காக உத்தர பிரதேசத்தில் வெகு நாள் அரசியல் எதிரியாக இருந்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனஒரு நல்ல சகோதரன் என்றால் என்ன தெரியுமா? பிரியங்காவுடன் ராகுல் கிண்டல் வீடியோ Edited by Esakki | Saturday April 27, 2019, Kanpur ராகுலும் அவரது சகோதரியும் கிண்டலாக பேசிக்கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அனுமதி வாங்காமல் பேரணி நடத்தியதால் கம்பீர் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம்Edited by Abhinav Bhatt | Saturday April 27, 2019, New Delhi Lok Sabha Elections 2019: கிழக்கு டெல்லி உட்பட டெல்லியில் இருக்கும் 7 தொகுதிகளுக்கு வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளதுமோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடாதது ஏன்? ரகசியத்தை உடைத்தது காங்கிரஸ்!! Edited by Musthak | Friday April 26, 2019, New Delhi மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.பிரபல மல்யுத்த வீரர் ‘கிரேட் காலி’ பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம்!! Edited by Musthak | Friday April 26, 2019, Jadavpur மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவுக்கு ஆதரவாக கிரேட் காலி பிரசாரம் செய்தார்.நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது! - வாரணாசியில் மோடி பேச்சு Edited by Esakki | Friday April 26, 2019, Varanasi PM Modi Nomination: வாரணாசியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன், கூட்டணி கட்சி தலைவர்களான நிதிஷ் குமார், உதவ் தாக்கரே, ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.வாரணாசியில் மோடி இன்று பிரமாண்ட பேரணி, நாளை வேட்பு மனு தாக்கல்! Edited by Esakki | Thursday April 25, 2019, Varanasi Modi Road Show In Varanasi: பிரதமர் மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாயிலில் இருந்து பிரமாண்ட பேரணியை தொடங்குகிறார். அங்கிருந்து, பழங்கால கோயில்கள் மற்றும் கோட்டைகள் வழியாக சென்று இறுதியாக தசஸ்வமேத்தில் பேரணி முடிவடைகிறது15678910111213...14