சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை! Written by Esakki | Tuesday April 23, 2019 Elections 2019: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில், அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் மனைவியுடன் வாக்களிக்க வந்த அமித்ஷா! Edited by Esakki | Tuesday April 23, 2019, Ahmedabad 3ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: அகமதாபாத்தில் உள்ள நரன்பூரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த அவர், பெரும் அளவில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.டெல்லியில் காங்கிரஸ் சார்பில் குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் போட்டி! Edited by Esakki | Tuesday April 23, 2019, New Delhi காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், அவரது சகோதரி பிரியங்கா காந்திக்கும் வாய்ப்பளித்ததற்கு விஜயேந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.தாயிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி! Edited by Esakki | Tuesday April 23, 2019, New Delhi Lok Sabha elections phase 3: 3ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: உங்கள் வாக்குகள் விலைமதிப்பற்றவையாகும், அது வரும் ஆண்டுகளில் நாட்டின் திசையை வடிவமைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.வெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டைகள் வலிமை வாய்ந்தது: பிரதமர் மோடி Edited by Esakki | Tuesday April 23, 2019, Ahmedabad Narendra Modi: பிரதமர் மோடி, வாக்களித்ததை தொடர்ந்து, தனது மை வைத்த விரலை உயர்த்தி காட்டியபடி சிறுது தூரம் நடந்து சென்றார்.மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட தேர்தல் #Liveupdates Edited by Musthak | Tuesday April 23, 2019 3rd Phase Lok Sabha Elections 2019 Updates: ஏழு கட்டங்களாக நடக்கும் தேர்தலின் முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். தீபாவளிக்கு வெடிக்கவா அணு ஆயுதங்களை வைச்சிருக்கோம்? பிரதமர் மோடி கேள்வி Edited by Esakki | Monday April 22, 2019, New Delhi பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை திருப்பி அனுப்பாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் காங். தனித்துப்போட்டி: 6 வேட்பாளர்கள் பெயர் வெளியீடு! ஷீலா தீட்சித் போட்டி! Edited by Esakki | Monday April 22, 2019, New Delhi Congress candidate list 2019 Delhi: மக்களவைத் தேர்தல் 2019: டெல்லியில் வடகிழக்கு பகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வரும், டெல்லி காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.‘’உத்தரபிரதேசம் நினைத்தால் மோடியை பதவியை விட்டு தூக்க முடியும்’’: மாயாவதி எச்சரிக்கை!! Edited by Musthak | Sunday April 21, 2019, Lucknow Elections 2019: உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.‘’2014 தேர்தலில் மோடி அலை இருந்தது; இப்போது அலை இல்லை’’ : சசிதரூர் Edited by Musthak | Sunday April 21, 2019, Thiruvananthapuram கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2 முறை அவர் இந்த தொகுதியின் எம்.பி.யாக. இருந்திருக்கிறார்.‘’பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்கிறோம்’’ – பாஜக வேட்பாளர் பிரக்யாவின் கருத்தால் சர்ச்சை!! Edited by Musthak | Sunday April 21, 2019, New Delhi Babar Masjid Demolition: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வரும் பிரக்யா சிங் தாகூர் மத்திய பிரதேசத்தில் போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.கார் டயருக்குள் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.30 கோடி பறிமுதல்! வைரலாகும் வீடியோ!! Edited by Musthak | Sunday April 21, 2019, Bengaluru General Elections 2019: பறக்கும் படையினரின் கெடுபிடிகளால் புதுப்புது வழிகளில் பணத்தை கொண்டு செல்வதற்கு சமூக விரோத கும்பல்கள் முயற்சித்து வருகின்றன.பிரதமர் மோடி தொடர்பான இணையதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது!! Edited by Musthak | Saturday April 20, 2019, New Delhi ஏற்கனவே மோடியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படத்திற்கு தடை விதிக்கப்பட்டு, அந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்தனர்!! Edited by Musthak | Friday April 19, 2019, Chennai மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 150 பேருக்கு அவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவர்கள் வாக்களித்தனர்.''கனிமொழி வீட்டில் நடந்தது வருமான வரி சோதனை அல்ல'' - தேர்தல் ஆணையம் விளக்கம்!! Edited by Musthak | Friday April 19, 2019, New Delhi தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது வீட்டில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை.15678910111213...14