தேர்தல்கள்

''மாநில கட்சிகளும், காங்கிரசும் இணைந்து மத்தியில் ஆட்சியமைக்கும்'' - வைகோ கணிப்பு!!

''மாநில கட்சிகளும், காங்கிரசும் இணைந்து மத்தியில் ஆட்சியமைக்கும்'' - வைகோ கணிப்பு!!

Written by Musthak | Friday April 19, 2019

தேசிய அளவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலுவான கூட்டணி அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

''தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்'' : தேர்தலுக்கு பின்னர் தமிழிசை நம்பிக்கை!!

''தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்'' : தேர்தலுக்கு பின்னர் தமிழிசை நம்பிக்கை!!

Written by Musthak | Friday April 19, 2019

Election 2019: வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக ஒரு பைசா கூட தாங்கள் தரவில்லை என்று தூத்துக்குடி வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 71 சதவீத வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 71 சதவீத வாக்குப்பதிவு!

Written by Esakki | Friday April 19, 2019

தமிழகம், கர்நாடக உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.84 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும் தமிழகத்தில் மட்டும் 71 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை  இந்தியாவுக்கு வந்து வாக்களித்தாரா? - வைரலான ஃபோட்டோ!!

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு வந்து வாக்களித்தாரா? - வைரலான ஃபோட்டோ!!

Edited by Musthak | Thursday April 18, 2019, Chennai

Lok Sabha Polls: இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் சுந்தர் பிச்சை வாக்களித்தாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதுபற்றிய விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின், தயாநிதி மாறன் மீது அதிமுக புகார்!!

விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின், தயாநிதி மாறன் மீது அதிமுக புகார்!!

Edited by Musthak | Thursday April 18, 2019, Chennai

மத்திய சென்னை மக்களவை தொகுதியின் வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். வாக்களித்த பின்னர் அவர் பேட்டி அளித்து தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுக புகார் கூறியுள்ளது.

தமழிகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு! #Liveupdates

தமழிகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு! #Liveupdates

Written by Sriram Ranganath | Thursday April 18, 2019

இரண்டாக உடைந்த அதிமுக அணியில் ஒரு அணியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமும் மற்றொரு அணியாக சசிகலா, டிடிவி தினகரன் இருக்கின்றனர். இதில் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே.நகரிலே தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்களது அணியே உண்மையான அதிமுக என டிடிவி தினகரன் கூறிவருகின்றனர்.

மக்களவை தேர்தல் : வீல்சேரில் வந்து வாக்களித்த 105 வயது பாட்டி!

மக்களவை தேர்தல் : வீல்சேரில் வந்து வாக்களித்த 105 வயது பாட்டி!

Edited by Musthak | Thursday April 18, 2019

Lok Sabha Election: நாடு முழுவதும் இன்று 2-வது கட்டமாக தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

'ஒரு பைசா கூட நான் தரவில்லை; ஆனாலும் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்!'- தமிழிசை நம்பிக்கை!!

'ஒரு பைசா கூட நான் தரவில்லை; ஆனாலும் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்!'- தமிழிசை நம்பிக்கை!!

Thursday April 18, 2019

Lok Sabha Elections: தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக தரப்பில் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ளார்.

வெற்றியை மக்கள் முடிவு செய்திருப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி

வெற்றியை மக்கள் முடிவு செய்திருப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி

Written by Esakki | Thursday April 18, 2019

யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை மக்கள் முடிவு செய்திருப்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

2-ம் கட்ட தேர்தலில் பணக்கார வேட்பாளர் வசந்த குமார்! எவ்வளவு சொத்து தெரியுமா?

2-ம் கட்ட தேர்தலில் பணக்கார வேட்பாளர் வசந்த குமார்! எவ்வளவு சொத்து தெரியுமா?

Edited by Musthak | Thursday April 18, 2019

Lok Sabha Election: காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்! - திமுக பரபரப்பு புகார்

3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்! - திமுக பரபரப்பு புகார்

Written by Esakki | Thursday April 18, 2019

காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்

பரிசுப்பெட்டி சின்னத்திற்கு பட்டன் இல்லை! - வாக்குப்பதிவு நிறுத்தம்

பரிசுப்பெட்டி சின்னத்திற்கு பட்டன் இல்லை! - வாக்குப்பதிவு நிறுத்தம்

Written by Esakki | Thursday April 18, 2019

Elections 2019:கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில், பரிசுப்பெட்டி சின்னத்திற்கு பட்டன் இல்லை எனக்கூறி புகார் எழுந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

எதை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே வாக்கு! - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு

எதை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே வாக்கு! - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு

Written by Esakki | Thursday April 18, 2019

எந்த பட்டனை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே வாக்குகள் விழுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எனக்கு நெயில் பாலிஷ் மாதிரி மை போட்டுவிட்டிருக்காங்க.. வாக்களித்த விஜய்சேதுபதி பேட்டி

எனக்கு நெயில் பாலிஷ் மாதிரி மை போட்டுவிட்டிருக்காங்க.. வாக்களித்த விஜய்சேதுபதி பேட்டி

Written by Esakki | Thursday April 18, 2019

Lok Sabha Elections: அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதலே தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்த விஜயகாந்த்!

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்த விஜயகாந்த்!

Written by Esakki | Thursday April 18, 2019

Lok Sabha Elections: சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

Listen to the latest songs, only on JioSaavn.com