தேர்தல்கள்

தாமதமாக வாக்கு எண்ணிக்கையை ஆரம்பித்த அரவக்குறிச்சி- திமுக முன்னிலை!

தாமதமாக வாக்கு எண்ணிக்கையை ஆரம்பித்த அரவக்குறிச்சி- திமுக முன்னிலை!

Written by Barath Raj | Thursday May 23, 2019

அரவக்குறிச்சித் தொகுதியில், திமுக சார்பில் கரூர் மாவட்ட பொறுப்பாரளர் செந்தில் பாலாஜி போடியிட்டார்.

மேற்கு வங்கத்தில் கால் பதிக்கும் பாஜக : மம்தாவின் கை விட்டு நழுவுகிறதா…?

மேற்கு வங்கத்தில் கால் பதிக்கும் பாஜக : மம்தாவின் கை விட்டு நழுவுகிறதா…?

Edited by Saroja | Thursday May 23, 2019, New Delhi

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநிலத்தில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை.

ஆந்திராவில் வெற்றி கொடி நாட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி!!

ஆந்திராவில் வெற்றி கொடி நாட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி!!

Edited by Kamala Thavanidhi | Thursday May 23, 2019

175 சட்டமன்றத் தொகுதிகளில் 136 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திர மாநில முதலமைச்சர் 67 ஓட்டுகளில் பின்னடைவு!!

ஆந்திர மாநில முதலமைச்சர் 67 ஓட்டுகளில் பின்னடைவு!!

Edited by Kamala Thavanidhi | Thursday May 23, 2019

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 2000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.

தூத்துக்குடியில் தமிழிசையை பின்னுக்குத் தள்ளிய கனிமொழி..!

தூத்துக்குடியில் தமிழிசையை பின்னுக்குத் தள்ளிய கனிமொழி..!

Thursday May 23, 2019

இந்தியா முழுவதும் பா.ஜ.க 327 இடங்களில் முன்னிலை பெற்றாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

Election Results 2019: இந்தியாவில் மீண்டும் அமைகிறது மோடி சர்கார்!

Election Results 2019: இந்தியாவில் மீண்டும் அமைகிறது மோடி சர்கார்!

Edited by Barath Raj,Sriram Ranganath | Thursday May 23, 2019, New Delhi

அடுத்த ஐந்து ஆண்டுகள் நம் நாட்டை யார் ஆட்சி செய்ய போகிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இது திகழ்ந்தது. பாஜக தான் ஆட்சி செய்ய போகிறது என பல கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் பல நேரங்களில் கருத்து கணிப்புகள் உண்மையாகுவதில்லை. 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கவுள்ளது.

மத்தியசென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை…

மத்தியசென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை…

Written by J Sathish | Thursday May 23, 2019

தயாநிதிமாறன் 29577 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார்

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

Written by J Sathish | Thursday May 23, 2019

தமிழச்சி தங்கபாண்டியன்  6500 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தனிப் பெரும்பான்மை நோக்கி பாஜக: 10 ஃபேக்ட்ஸ்!

தனிப் பெரும்பான்மை நோக்கி பாஜக: 10 ஃபேக்ட்ஸ்!

Edited by Barath Raj | Thursday May 23, 2019, New Delhi

குஜராத், டெல்லி, பிகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.

எடப்பாடியின் ஆட்சிக் கட்டிலை அசைத்து பார்க்கும் தேர்தல் முடிவுகள்

எடப்பாடியின் ஆட்சிக் கட்டிலை அசைத்து பார்க்கும் தேர்தல் முடிவுகள்

Thursday May 23, 2019

தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடை பெற்றது. வேலூர் தொகுதியில் பணப் பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது. 22 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. 

மக்களவை தேர்தல் 2019: தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை!

மக்களவை தேர்தல் 2019: தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை!

Written by Barath Raj | Thursday May 23, 2019

திருநெல்வேலியில் திமுக முன்னிலைப் பெற்ற நிலையில், ஈரோடு மற்றும் விருதுநகரில் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள்!

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள்!

Written by Nandhini Subramani | Thursday May 23, 2019

Election results: வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

வெற்றியை கொண்டாட தொண்டர்களுக்கு மோடி அழைப்பு!!

வெற்றியை கொண்டாட தொண்டர்களுக்கு மோடி அழைப்பு!!

Edited by Kamala Thavanidhi | Thursday May 23, 2019, New Delhi

இரண்டாவது முறையாக வரலாறு காணாத வெற்றி பெற்று பிஜேபி அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளும் கட்சியாக வெற்றியை நிறுவும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு பின்னடைவு... ஸ்மிருதி இரானி முன்னிலை!

அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு பின்னடைவு... ஸ்மிருதி இரானி முன்னிலை!

Edited by Nandhini Subramani | Thursday May 23, 2019, New Delhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி தொகுதியில் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி முன்னிலை வகித்து வருகிறார்.

இந்தியாவில் யார் வென்றாலும் இணைந்து பணியாற்றுவோம்: அமெரிக்கா

இந்தியாவில் யார் வென்றாலும் இணைந்து பணியாற்றுவோம்: அமெரிக்கா

Edited by Nandhini Subramani | Thursday May 23, 2019, Washington

இந்திய தேர்தலில் யார் வென்றாலும் அவர்களுடன் இணைந்து நம்பிக்கையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் அமெரிக்கா செயல்படும் என்று அறிவித்துள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com