ராகுல் காந்தியே ஆட்சியை பிடிப்பார் - மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சு!!Reported by J Sam Daniel Stalin, Edited by Deepshikha Ghosh | Thursday May 23, 2019, Chennai ராகுல் வெற்றிப் பெற்றால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி Thursday May 23, 2019 80 வயதான துரை முருகன் அவர்கள் இன்று உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'நாம் காட்டுவதே மத்திய அரசு' வங்கக்கரையோரம் கர்ஜிக்கும் சூரியன் Edited by J Sathish | Thursday May 23, 2019 'நம் கையில் மாநில அரசு நாம் காட்டுவதே மத்திய அரசு' என்று மலர்களால் அலங்கரிக்கப்படட வாசகம் இடம் பெற்றுள்ளது.கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி யாருக்கு...? Thursday May 23, 2019 பொள்ளாச்சி பாலியல் சம்பவம் அதிமுகவுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் கட்டமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் அதிகபட்ச வாக்குப் பதிவு : வெற்றி பெறப்போவது யார்? Edited by Saroja | Thursday May 23, 2019, New Delhi Lok Sabha Polls: இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களின் வரலாற்றில் மிக அதிகமான வாக்காளர் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. 67.11 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.தாமரை வடிவ கேக்குடன் தங்கள் வெற்றியை கொண்டாட தயாராக இருக்கும் பாஜகவினர்!! Edited by Kamala Thavanidhi | Thursday May 23, 2019, New Delhi இன்று மதியம் மஹாராஷ்டிராவின் முதலமைச்சம் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜகவின் தலைமை செயலகத்தில் தங்கள் வெற்றியை கொண்டாட 125 கிலோ கேக் மற்றும் 2000 கிலோ லட்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளார். Election Result 2019: நாளின் கடைசியில் தான் விவிபாட் ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் Edited by Saroja | Thursday May 23, 2019, New Delhi 543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேலூரில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுElection Results 2019: நான்கு மாநில சட்டசபை தேர்தல் - Live Updates Thursday May 23, 2019 2019 Election Results: ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 11 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஒடிசாவில் நான்கு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.“எதற்கும் அஞ்ச வேண்டாம்”- ‘போலி கருத்துக் கணிப்புகள்’ குறித்து ராகுல்! Edited by Barath Raj | Wednesday May 22, 2019, New Delhi “அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மிகவும் விழிப்புடனும் கவனத்துடனும் இருங்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம்"24 மணிநேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தீவிரமாக கண்காணித்து வரும் எதிர்கட்சிகள்! Edited by Esakki | Wednesday May 22, 2019, New Delhi அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 24மணி நேர வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு அளித்தும் சிசிடிவி காட்சிகளை கண்காணித்தும் வருகின்றனர்.கருத்துக்கணிப்பு முடிவுகளை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி-2க்கு தயாராகும் அமித்ஷா, மோடி! Edited by Esakki | Wednesday May 22, 2019, New Delhi மக்களவைத் தேர்தல் 2019: வாக்கு எணிக்கைக்கு 2 நாட்கள் முன்னதாக, பாஜக தலைவர் அமித்ஷா டெல்லி அசோகா ஹோட்டலில் அளித்த விருந்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து வைத்த அமித் ஷா! இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பங்கேற்பு!! Edited by Musthak | Tuesday May 21, 2019, New Delhi இரவு விருந்துக்கு முன்னதாக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.‘’ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்’’ – பாஜகவின் கூட்டணி கட்சி பாராட்டு!! Edited by Musthak | Tuesday May 21, 2019, Mumbai தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.உ.பி, பிகாரில் வாக்குப்பதிவு இயந்திரம் இடமாற்றம்..!? வீடியோ வெளியானதால் பரபரப்பு! Edited by Barath Raj | Tuesday May 21, 2019, Lucknow வரும் வியாழக் கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இந்த வீடியோ வெளியானது கேள்விகளை எழுப்பியுள்ளது. கருத்துகணிப்புகளை தொடர்ந்து டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளுகடன் பாஜக முக்கிய ஆலோசனை! Written by Esakki | Tuesday May 21, 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து, பாஜக தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.12345678910...14