தேர்தல்கள்

வாக்குச்சாவடியில் தாமரைச் சின்னத்தை அழுத்தும் படி நிர்பந்திக்கப்பட்டேன்: பெண் பேட்டி

வாக்குச்சாவடியில் தாமரைச் சின்னத்தை அழுத்தும் படி நிர்பந்திக்கப்பட்டேன்: பெண் பேட்டி

Edited by Esakki | Tuesday May 14, 2019, Faridabad (Haryana)

மே.19ல் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு முக்கிய காரணமான செயல்பட்டவர் உட்பட அவருக்கு உதவி செய்த 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

3ஆம் அணி உருவாகிறதா? சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்!

3ஆம் அணி உருவாகிறதா? சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Written by Esakki | Tuesday May 14, 2019

3ஆம் அணி உருவாகுமா என்பது மே.23ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் நோன்பையொட்டி வாக்குப்பதிவை காலை 5.30-க்கு தொடங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

ரம்ஜான் நோன்பையொட்டி வாக்குப்பதிவை காலை 5.30-க்கு தொடங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

Edited by Musthak | Monday May 13, 2019, New Delhi

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாடு 7-வது கட்ட தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.

இந்த பொத்தனை அழுத்துங்கள் என வாக்களிக்க நிர்பந்தம்; பூத் ஏஜெண்ட் கைது! (வீடியோ)

இந்த பொத்தனை அழுத்துங்கள் என வாக்களிக்க நிர்பந்தம்; பூத் ஏஜெண்ட் கைது! (வீடியோ)

Monday May 13, 2019, Faridabad

Lok Sabha Elections 2019: பூத் ஏஜெண்ட் 3 பெண் வாக்காளர்களிடம், இதனை அழுத்துங்கள் என நிர்பந்திப்பது தெரியவந்துள்ளது. மேலும், மூத்த தேர்தல் அதிகாரிகள் பூத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். நேற்று மாலையே அந்த பூத் ஏஜெண்ட் கைது செய்யப்பட்டார் என ஃபரிதாபாத் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்திய கொடியை தவறாக பதிவிட்ட ராபர்ட் வத்ரா: நெட்டிசன்கள் கிண்டல்!

இந்திய கொடியை தவறாக பதிவிட்ட ராபர்ட் வத்ரா: நெட்டிசன்கள் கிண்டல்!

Edited by Esakki | Monday May 13, 2019, New Delhi

ராபர்ட் வத்ரா, தனது கையில் மூவர்ணக் கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்த அவர், முந்தைய பதவில் பராகுவே நாட்டு கொடியை தவறுதலாக பதிவிட்டதாவும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா, மாயாவதி!

காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா, மாயாவதி!

Edited by Esakki | Monday May 13, 2019, New Delhi

அனைத்து எதிர்கட்சி தலைவர்களும், ஒற்றுமை குறித்த கேள்விகளை கவனமாக தவிர்த்து வருகின்றனர். இதில் மம்தாவும், மாயாவதியும் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

“அன்புதாங்க ஜெயிக்கும்…”- வாக்களித்த பின்னர் மோடியை சீண்டிய ராகுல் காந்தி

“அன்புதாங்க ஜெயிக்கும்…”- வாக்களித்த பின்னர் மோடியை சீண்டிய ராகுல் காந்தி

Edited by Barath Raj | Sunday May 12, 2019, New Delhi

Lok Sabha Elections 2019: ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.

“தீவிரவாதிகளை சுடுவதற்கு முன்னர் தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி கேட்பரா?”- பிரதமர் மோடி

“தீவிரவாதிகளை சுடுவதற்கு முன்னர் தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி கேட்பரா?”- பிரதமர் மோடி

Edited by Barath Raj | Sunday May 12, 2019, Kushinagar, Uttar Pradesh

யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர், “மோடியின் ராணுவம்” என்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசியது சர்ச்சைக்கு உள்ளானது

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர் மர்ம மரணம்; திரிணாமூல் மீது குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர் மர்ம மரணம்; திரிணாமூல் மீது குற்றச்சாட்டு!

Edited by Barath Raj | Sunday May 12, 2019

மேற்கு வங்கத்தின் தாம்லுக், காந்தி, மேதினிபூர், பாங்க்புரா, பிஷ்ணுபூர், புருலியா, ஜர்கரம் உள்ளிட்ட தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது

6வது கட்ட தேர்தல்: டெல்லி, 6 மாநிலங்களில் வாக்குப்பதிவு- 10 ஃபேக்ட்ஸ்!

6வது கட்ட தேர்தல்: டெல்லி, 6 மாநிலங்களில் வாக்குப்பதிவு- 10 ஃபேக்ட்ஸ்!

Edited by Barath Raj | Sunday May 12, 2019, New Delhi

இன்றைய தேர்தலில் சுமார் 10.17 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருப்பர்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுலே பொறுப்பு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுலே பொறுப்பு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

Edited by Esakki | Saturday May 11, 2019, New Delhi

அனைத்திலும் தோல்வியுற்ற பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு எதையும் வழங்கவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு நாட்டை எப்படி வழி நடத்தக் கூடாது என்பதை மோடி நமக்கு காட்டியுள்ளார்: ராகுல்

ஒரு நாட்டை எப்படி வழி நடத்தக் கூடாது என்பதை மோடி நமக்கு காட்டியுள்ளார்: ராகுல்

Edited by Esakki | Saturday May 11, 2019, Shujalpur, Madhya Pradesh

நாட்டில் பாஜக - ஆர்எஸ்எஸ் மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு இடையிலான சிந்தாந்த போர் நடந்து வருகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமித்ஷா தான் உள்துறை அமைச்சர்: அரவிந்த் கெஜ்ரிவால்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமித்ஷா தான் உள்துறை அமைச்சர்: அரவிந்த் கெஜ்ரிவால்

Edited by Esakki | Friday May 10, 2019, New Delhi

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ-யால் குற்றம்சாட்டப்பட்ட அமித்ஷா 2010ல் ராஜினாமா செய்தார்.

பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் இல்லை: நிதின் கட்கரி

பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் இல்லை: நிதின் கட்கரி

Edited by Esakki | Friday May 10, 2019, New Delhi

Lok Sabha Elections 2019: பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைப்போமே தவிர பாஜக அரசை அமைக்கமாட்டோம் என நிதின் கட்கரி என்டிடிவியிடம் கூறியுள்ளார்.

ஏன் அப்படி நடந்து கொண்டேன் என தெரியவில்லை; கெஜ்ரிவாலை தாக்கிய நபர் வருத்தம்!

ஏன் அப்படி நடந்து கொண்டேன் என தெரியவில்லை; கெஜ்ரிவாலை தாக்கிய நபர் வருத்தம்!

Edited by Esakki | Friday May 10, 2019, New Delhi

கட்சி தலைவர்களின் அணுகுமுறையில் அதிருப்தி கொண்ட சுரேஷ் (33) என்பவர் தேர்தல் பிரசாரத்தின் போது கெஜ்ரிவாலை தாக்கினார்.

Listen to the latest songs, only on JioSaavn.com